கிராமபுறங்களில் மொபைல் இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்..!!

Written By:

2018 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் 55,669 கிராமங்களில் மொபைல் இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் மொபைல் இணைப்புகள் இல்லாத சுமார் 55,669 கிராமங்களுக்கு 2014 முதல் 2018 ஆம் ஆண்டு காலத்தில் மொபைல் இணை்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வளர்ச்சியில் இந்தியா..!!

 கிராமபுறங்களில் மொபைல் இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்..!!

டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் கிராம புறங்களில் அதிவேக இண்டர்நெட் வழங்குவதோடு இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு அமைத்து தருவது போன்றவைகளில் முக்கியத்துவம் அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை பரப்பும் இன்டர்நெட்..!

 கிராமபுறங்களில் மொபைல் இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்..!!

மத்திய அரசு சுமார் 23,604 கிராம பஞ்சாயத்துகளில் அதிவேக இண்டர்நெட் இணைப்புகளை வழங்க ஆப்டிக் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டிற்குள் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை அதிவேக இண்டர்நெட் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
55,000 villages to get mobile coverage in India . Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்