பூகம்பத்தை எதிர்கொள்ள 50 எளிய வழிமுறைகள்

By Meganathan
|

அவசரத்திற்கு நினைத்தவுடன் அடைக்கலம் கிடைப்பது எளிதான காரியம் கிடையாது, அசம்பாவிதம் நடக்கும் வரை மக்களும் தேவையான உபகரணங்களை அருகில் வைத்துக் கொள்வதில்லை. இங்கு நான் அளிக்கும் யோசனைகள் உங்களுக்கு அவசர காலத்தில் உதவியாக இருக்கலாம்.

பூகம்பத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ஆப் முதல் பல்வேறு எச்சரிக்கை அளிக்கும் உபகரனங்கள் தேவைக்கு ஏற்ப சந்தையில் நமக்கு கிடைக்கின்றது. இயற்கை பேரழிவுகள் அதிகம் ஏற்படும் பகுதியில் நீங்கள் வாழ்ந்தால் தொழில்நுட்பங்களை விட இந்த வழிமுறைகள் உங்கள் உயிரையும் தக்க சமயத்தில் காக்கும்

#1

#1

பூகம்பத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை தற்காலிக கண்டெய்னர் வீடுகளில் தங்க வைக்கலாம், ஜப்பானில் இந்த முறை நல்ல வரவேற்பை பெற்றது

#2

#2

இது நிலநடுக்கத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கான தற்காலிக வீடுகள்

#3

#3

பூகம்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கண்டெய்னர் பங்கில் 70 பேர் வரை தங்கலாம்

#4

#4

சிறிய முதலீட்டில் டயர், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தரமாக தயாரிக்கப்படும் டயர் வீடுகள் பூகம்பத்தை நன்கு தாங்கும்

#5

#5

ஸ்பைரல் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் படகை நான்கு பேர் பயன்படுத்த முடியும்

#6

#6

சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின் நான்கு மணி நேரத்தில் இந்த அட்டை வீடுகளை கட்ட முடியும்

#7

#7

இந்த முறையில் நிலநடுக்கம் ஏற்படும்போது கதவுகள் இரண்டாக மடிந்து கொள்ளும்

#8

#8

குறைந்த எடையில், அட்டையை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டில் சமைக்கும் வசதிகளையும் மேம்படுத்திக்கொள்ளலாம்

#9

#9

போனின் பேட்டரி முடிந்த பின் இந்த சார்ஜர் மூலம் 2 முதல் 8 நிமிடங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்ய முடியும்

#10

#10

ஒரு நபர் உழைப்பில் தயாராகும் ஆரிகாமி ஷெல்டர்கள் அவசர காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்

#11

#11

கடலில் மிதக்கும் ஆர்க் ஹோட்டல் சொகுசு கப்பலை விட பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது

#12

#12

இந்த பலகையானது பூகம்பத்தின் போது தானாக மடிந்து முகாகோன பாதுகாப்பாக உருமாரும்

#13

#13

விமானத்தில் இருந்து வீசப்படும் இந்த பாராஷுட்டை தரையில் இருப்பவர்கள் வீடாக பயன்படுத்திக்கொள்ள முடியும்

#14

#14

இந்த முறையான வீடுகள் அசம்பாவிதத்திற்கு ஏற்ற முறையில் தானாக மாறி கொள்ளும்

#15

#15

சீனாவில் இயற்கை பேரழிவுகளை தாங்கும் சக்தி கொண்ட பெய்ஜிங் ஹவுஸ் 2 தயாராகி வருகிறது

#16

#16

பேரழிவு சமயங்களில் இருப்பிடம் தேடி அலைவதை விட போர்வை வீடுகளை அமைத்துக்கொள்ளலாம்

#17

#17

தரை மட்டத்தில் இருந்து மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு அனைத்து இயற்கை பேரழிவுகளையும் தாங்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

#18

#18

ஆபத்து காலத்தில் மீட்பு மிதவைகள் மூலம் பலரையும் காப்பாற்ற முடியும்

#19

#19

இந்த படுக்கை மெத்தைகள் நில அதிர்வை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

#20

#20

இந்த வடிவமைப்பை பின்பற்றி வளாகத்தை கட்டினால் நில அதிர்வை எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்

#21

#21

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் ரிக்டர் அளவுகோளை பொருத்தலாம்

#22

#22

இந்த நுழைவு வாயிலானது பூகம்பம் ஏற்படும் போது உடையாமல் மடிந்து கொள்ளும்

#23

#23

இந்த ஷெல்ப் வடிவமைப்பு பார்க்க எப்ப வேண்டுமானாலும் கீழே விழுவது போல தெரியும்

#24

#24

ஆபத்து காலத்தில் மரப்பலகைகளை அடுக்கி தற்காலிக புகலிடத்தை அமைக்கலாம்

#25

#25

இது ஒரு சின்ன பெட்டியில் அவசர காலத்தில் தேவைப்படும் கருவிகளை வைக்கும் அப்போரிசம் முறை

#26

#26

ரிக்குர்ஸ் ஹைவ் முறையில் தற்காலிக இருப்பிடங்களை அமைக்க வழிவகை செய்யும்

#27

#27

நில அதிர்வை முன்கூட்டியே கணக்கிடும் ரோப்போட்டை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்

#28

#28

பூகம்பம் ஏற்படும் போது டேபிளின் அடியில் பாதுகாப்பாக பதுங்க முடியும்

#29

#29

ஆபத்து காலத்தில் பயன்படுத்த இந்த கழிப்பிடங்கள் ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன

#30

#30

பேரிடர் காலங்களில் காணாமல் போணவர்களை கண்டறிய விசில் பயன்படுத்தலாம்

#31

#31

பூமியில் ஏற்பட இருக்கும் நில அதிர்வுகளை சாட்டிலைட் மூலம் கண்டறியும் முயற்சி

#32

#32

கம்ப்யூட்டரில் சில சாப்ட்வேர்களை பயன்படுத்தி நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியலாம்

#33

#33

பேரழிவு காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய உபகரணங்களை சிறிய டப்பாக்களில் தயார் படுத்தும் முறை

#34

#34

நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் வேகமாக உருவாக்கப்படும்
பாக்கெட் வீடுகள்

#35

#35

பூகம்பம் பாதித்த பகுதிகளில் உணவக்கு தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் உயிர் பிழைக்கும் மாத்திரைகள் கொடுக்கலாம்

#36

#36

சர்க்கரை கிளைடர்கள் தண்ணீரை உறிந்து பாட்டில்களில் சேமிக்கும்

#37

#37

சீனாவில் 2013 நிலநடுக்கத்தின் போது பேப்பர் மற்றும் மறுசுழற்ச்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு பள்ளிகள் அமைக்கப்பட்டது

#38

#38

ஜப்பானின் மமோரிஸ் சேரை உட்காரவும் தலைகவசமாகவும் பயன்படுத்தலாம்

#39

#39

இம்ப்ராப்டு ஆப் நில அதிர்வை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும்

#40

#40

சூரிய சக்தி மூலம் இயங்கும் விளக்குகள் பை போன்று காட்சியளிக்கும்

#41

#41

இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களுக்கு வாட்டர் ஸ்பைடர் மூலம் தண்ணீர் கொடுக்கலாம்

#42

#42

இந்த விளக்குகள் நிலநடுக்க எச்சரிக்கையை முன்கூட்டியே எழுப்பும் திறன் கொண்டது

#43

#43

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சமைக்கும் சாதனங்கள் மூலம் அவசர காலத்தில் நீர் ஆகாரங்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது

#44

#44

பெர்கெல்லியில் இயற்கை பேரழிவுகளை தாங்கும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது

#45

#45

நில அதிர்வை தாங்கும் இந்த கட்டில் பார்ப்பதற்க்கு வீடு போலவே காட்சியளிக்கும்

#46

#46

கூகுள் எர்த் அப்ளிகேஷன் மூலம் பயன்பாட்டாளர்கள்
புவியியல் சார்ந்த தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

#47

#47

2012 பூகம்பத்திற்கு பின் சீனாவில் பின்ச் எனப்படும் சாய்வு நூலகங்கள் திறக்ப்பட்டன

#48

#48

டென்னிஸ் பால் கேமரா ஆபத்து காலங்களில் புகைப்படம் எடுக்க வடிவமைக்கப்பட்டது

#49

#49

இந்த ஆப் தொழில்நுட்ப ரீதியாக நிலநடுக்கத்தை கண்டறியும் திறன் கொண்டது

#50

#50

நிலநடுக்கத்தின்போது தலையை பாதுகாக்க தலை கவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X