விரைவில் வரவிருக்கும் கூகுள் ப்ளே அம்சங்கள், காத்திருங்கள்..!

Written By:

தனது 18-வது பிறந்தநாள் நிகழ்வை கூகுள் நிறுவனம் சமீபத்தில் கொண்டாடியது அதனை தொடர்ந்து இந்தியாவில் இணைய ஊடுருவல் வளர்ந்து வரும் விகிதத்தை பார்த்து நாட்டில் மேலும் பல இணைய வசதி அறிவிப்புகள் பலவற்றை கூகுள் செய்துள்ளது.

புதிய வெளியீடுகளோடு சேர்த்து கூகிள் ஆப்ஸ் மேம்பாடு சார்ந்த பணிகளையும் கூகுள் தொடங்குகிறது. அப்படியாக இங்கே கூகுள் ப்ளே ஸ்டோர் (3.10) சமீபத்திய பதிப்பில் கொண்டு வரப்பட இருகின்ற ஒரு சில சுவாரஸ்யமான முன்னேற்றங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1 கூகுள் ப்ளே புக்ஸ்-ல் டிஸ்கவர் :

இந்த நாகரீகமான புதிய அம்சம் மூலம் சமீபத்திய ஆய்வு, செய்தி, பட்டியல்கள், வீடியோக்கள் மற்றும் இன்னும் பல துறைகளை சார்ந்த 5 மில்லியன் புத்தகங்களை உங்களை கண்டுபிடிக்க அனுமதிக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#2 ஹை-லைட் :

கூகிள் ப்ளே சமீபத்திய பதிப்பில் வாரம் முழுக்க கிடைக்கப்பெற்ற சிறந்த கட்டுரைகள் அனைத்துமே வாராந்திர ஹைலைட்ஸ் என ஒரே இடத்தில் அணுக வழி வகுக்கிறது.

#3 அசல் கட்டுரை :

கூகுள் ப்ளேவில் வரவிருக்கும் புதிய எடிடோரியல் அம்சம் ஆனது பல வகையான ஆசிரியர்களின் அனைத்து அசல் கட்டுரைகளையும் பெற வழிவகுக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#4 பதிவிறக்கங்கள் :

இந்த வசதியில் நீங்கள் ஒரு வைஃபை வளையம் கிடைக்கும் வரை ஆப் ஆனது உங்கள் பதிவிறக்கத்தை நிறுத்தி வைக்கும். பின்னர் நீங்கள் தேவையான விருப்பத்தை தேர்வு செய்த பின், ஆப் விரைவில் நீங்கள் இருக்கும் வைஃபை மண்டலத்தில் இருந்து தானாகவே பதிவிறக்கங்கள் செய்துகொள்ளும்.

#5 ஜி சூட் :

கூகிள் ஜி சூட் ஆனது கூகுள் ஆப்களின் ஜிமெயில், டாக்ஸ், ட்ரைவ், நாள்காட்டி, ஹாங் அவுட் ஷீட்ஸ், கூகுள்+, பார்ம்ஸ் மற்றும் பல அசல் பயன்பாடுகளை வழங்க இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
5 Upcoming Google Play Features Worth Waiting For. Read more about this is in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்