இதெல்லாம் தெரிந்தால், நீங்கள் கூகுள் செய்யவே மாட்டீர்கள்..!

|

நாம் அனைவருமே கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத நாளே இல்லை எனலாம், இன்னும் கமர்ஷியலாக சொல்ல வேண்டும் என்றால் நமக்கு தெரியாத விடயங்களை சொல்லிக்கொடுக்கும் கூகுளை ஒரு நெருக்கமான ஆசான் என்றே கூறலாம்.

இன்டர்நெட் பயன்பாட்டை எளிமையாக்கிய கூகுள் துரதிர்ஷ்டவசமாக, அனுதினமும் அசாத்தியமான முறையில் வளர்ந்து கொண்டே போவது சில சமயம் எப்படி இது சாத்தியம், இதனால் நமக்கு என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்ற திகிலும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

அப்படியாக, கூகுளை கண்டு நாம் அச்சம் கொள்ள வேண்டிய சிக்கல்கள் / ச்சாரங்களை பற்றிய தொகுப்பே இது..!

#1

#1

கூகுளிடம் எல்லா பதில்களும் உண்டு, உங்களைப் பற்றியும் கூட..!

#2

#2

கூகுள் சர்வர்கள், உங்கள் ஐபி முகவரி மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை மிகவும் அதிர்ச்சியான அளவில் சேமித்துக் கொண்டே தான் இருக்கிறது.

#3

#3

கூகுள் பிற நிறுவனங்களை போன்றது அல்ல..!

#4

#4

பிற நிறுவனங்களைப் போல் இன்றி, முழுக்க முழுக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டது கூகுள் நிறுவனம். தேடுபொறியாக இருப்பினும் அதன் 97 சதவிகித வருமானம் கூகுள் விளம்பரத்தில் இருந்து வருவதே இதற்கு சாட்சி..!

#5

#5

பிரச்சனை உண்டாகாத வரையில் தான் கூகுள் உங்கள் தகவல்களை சேமிக்கும்..!

#6

#6

மிகவும் அச்சுறுத்தலான வியாபார போட்டி இல்லாத நிலையினால் தான் கூகுள் உங்கள் தகவல்களை பாதுக்காக்கும், மோசமான சூழ்நிலை என்று வந்துவிட்டால் உங்களது பாதுக்காப்பான தகவல்களை பற்றியெல்லாம் நிச்சயமாக கவலை கொள்ளாது.

#7

#7

பெயர் அறியப்படாத செல் போன் தரவு சேகரிப்புகள்..!

#8

#8

கூகுள் வரைபடங்கள் (Google Maps) அதன் லைவ் டிராப்பிக்கிற்காக (LiveTraffic) உங்கள் மொபைலில் இருந்து அனானமஸ் தரவுகளை (Anonymous cell phone data) பயன்படுத்திக்கொள்கிறது.

#9

#9

கூகுள் மேப் போலி நகரங்கள்..!

#10

#10

நீங்கள் அதிகம் நம்பும் கூகுள் மேப்பில் சில போலியான நகரங்களும் உள்ளன என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

#11

#11

இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!


கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

#12

#12

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
5 Reasons To Be Scared Of Google. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X