இதெல்லாம் தெரிந்தால், நீங்கள் கூகுள் செய்யவே மாட்டீர்கள்..!

நீங்க தான் தைரியமான ஆளாச்சே.. முடிஞ்சா இனி கூகுள் செய்ங்க பாப்போம்.!?

Written By:

நாம் அனைவருமே கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத நாளே இல்லை எனலாம், இன்னும் கமர்ஷியலாக சொல்ல வேண்டும் என்றால் நமக்கு தெரியாத விடயங்களை சொல்லிக்கொடுக்கும் கூகுளை ஒரு நெருக்கமான ஆசான் என்றே கூறலாம்.

இன்டர்நெட் பயன்பாட்டை எளிமையாக்கிய கூகுள் துரதிர்ஷ்டவசமாக, அனுதினமும் அசாத்தியமான முறையில் வளர்ந்து கொண்டே போவது சில சமயம் எப்படி இது சாத்தியம், இதனால் நமக்கு என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்ற திகிலும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

அப்படியாக, கூகுளை கண்டு நாம் அச்சம் கொள்ள வேண்டிய சிக்கல்கள் / சமாச்சாரங்களை பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சிக்கல்#1 :

சிக்கல்#1 :

கூகுளிடம் எல்லா பதிலகளும் உண்டு, உங்களைப் பற்றியும் கூட. கூகுள் சர்வர்கள், உங்கள் ஐபி முகவரி மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை மிகவும் அதிர்ச்சியான அளவில் சேமித்துக் கொண்டே தான் இருக்கிறது.

சிக்கல்#2 :

சிக்கல்#2 :

கூகுள் பிற நிறுவனங்களை போன்றது அல்ல. பிற நிறுவனங்களைப் போல் இன்றி, முழுக்க முழுக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டது கூகுள் நிறுவனம். தேடுபொறியாக இருப்பினும் அதன் 97 சதவிகித வருமானம் கூகுள் விளம்பரத்தில் இருந்து வருவதே இதற்கு சாட்சி..!

சிக்கல்#3 :

சிக்கல்#3 :

பிரச்சனை உண்டாகாத வரையில் தான் கூகுள் உங்கள் தகவல்களை சேமிக்கும். மிகவும் அச்சுறுத்தலான வியாபார போட்டி இல்லாத நிலையினால் தான் கூகுள் உங்கள் தகவல்களை பாதுக்காக்கும், மோசமான சூழ்நிலை என்று வந்துவிட்டால் உங்களது பாதுக்காப்பான தகவல்களை பற்றியெல்லாம் நிச்சயமாக கவலை கொள்ளாது.

சிக்கல்#4 :

சிக்கல்#4 :

பெயர் அறியப்படாத செல் போன் தரவு சேகரிப்புகள். கூகிள் வரைபடங்கள் (Google Maps) அதன் லைவ் டிராப்பிக்கிற்காக (LiveTraffic) உங்கள் மொபைலில் இருந்து அனானமஸ் தரவுகளை (Anonymous cell phone data) பயன்படுத்திக்கொள்கிறது.

சிக்கல்#5 :

சிக்கல்#5 :

கூகுள் மேப் போலி நகரங்கள். நீங்கள் அதிகம் நம்பும் கூகுள் மேப்பில் சில போலியான நகரங்களும் உள்ளன என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
WHAT OTHERS ARE READING


English summary
5 Reasons To Be Scared Of Google. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்