மோடி ஜி சொன்னா.. சொன்னது தான்..!

|

உடனுக்குடன் ஸ்டேடஸ் அப்டேட், அடிக்கடி செக்-இன், அவ்வப்போது செல்பீ என சமூக வலை தளங்களில் கலக்கும் உலக அரசியல் தலைவர்களுள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

'மோதி' பார்க்காத ஆளே இல்லை..!

பொதுவாக சமூக வலைதளங்களில் புதுப்புது சமாசாரங்கள்தான் தீயாய் பரவி, அதிகம் நிலைக்கும், ஆனால் நம்ம மோடி-ஜி அமெரிக்க சிலிக்கான் வேலியில் பேசிய சில பிரபலமான வாசகங்கள் எப்போதுமே ஆன்லைனில் வலம் வந்து கொண்டே தான் இருக்கிறது. அவைகளை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

ஃபேஸ்புக் - மக்கள் தொகை :

ஃபேஸ்புக் - மக்கள் தொகை :

"ஃபேஸ்புக் ஒரு நாடாக இருந்தால், அது தான் உலகிலேயே மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட மற்றும் மிகவும் இணைக்கப்பட்ட நாடாய் இருந்திருக்கும்..!"

கூகுள் - ஆசான் :

கூகுள் - ஆசான் :

"ஆசிரியர்கள் இல்லாத எழுச்சியான ஒரு நிலையையும் நமது முன்னோர்களை பயனற்ற ஒருவர்களாக மாற்றும் நிலையையும் கூகுள் உருவாக்கியுள்ளது..!"

 ட்விட்டர் - நிருபர் :

ட்விட்டர் - நிருபர் :

"ட்விட்டர் அனைவரையும் நிருபர்களாக மாற்றியுள்ளது..!"

ஆண்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் :

ஆண்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் :

"இன்றைய இளைஞர்களின் அடிப்படை விவாதம் என்பது ஆண்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ், இதில் எதை தேர்வு செய்வது என்பது தான்..!"

ஐ-வேஸ் :

ஐ-வேஸ் :

"ஹை-வேஸ்களை உருவாக்குவதை விட ஐ-வேஸ்களை கட்டமைப்பதே முக்கியம்..!"

வரையறு :

வரையறு :

"படைப்பாளிகளை விட வாடிக்கையாளர்களே, ஒரு தயாரிப்பை பயன்படுத்தி வரையறுக்கிறார்கள்..!"

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ஆன்லைனில் வலம் வந்து கொண்டே இருக்கும் மோடியின் வாசகங்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X