ஜிமெயில் முகவரிகளை ஹாக் செய்துள்ளனர், உங்க முகவரி பாதுகாப்பாக இருக்கா

By Meganathan
|

50 லட்சம் ஜிமெயில் முகவரிகள் திருடப்பட்டது குறித்து பல செய்திகள் இணையத்தை கலக்கி வரும் செய்தி அனைவரும் அறிந்ததே.

ஜிமெயில் முகவரிகளை ஹாக் செய்துள்ளனர், உங்க முகவரி பாதுகாப்பாக இருக்கா

ரஷ்ய ஹாக்கிங் நிறுவனம் தங்கள் இணையதளத்தில் 50 லட்சம் ஜிமெயில் முகவரிகளையும், பாஸ்வேர்டுகளையும் வெளியிட்டுள்ளது. இதனை பிஷ்ஷிங் எனப்படும் போலி இணையதள வடிவமைப்பை பயன்படுத்தி தகவல்களை திருடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குறைந்த பட்சம் 2 சதவீத முகவரி மற்றும் பாஸ்வார்டுகள் திருடப்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற காரணங்களுக்காகவே கூகுள் பரிந்துரைகளில் அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளும்படி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஆப்பிளின் க்ளவுட் சேவையில் இருந்து சினிமா பிரபலங்களின் ஆபாச படங்கள் கூகுள் அமைப்பை மீறி வெளியானதாக கூறப்பட்டது.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X