Just In
- 9 min ago Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
- 33 min ago நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- 2 hrs ago எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- 2 hrs ago Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
Don't Miss
- Finance 1 கிலோ காளான் ரூ. 1.5 லட்சமா.. சமைச்ச வீடே மணக்கும்..என்னனு பாருங்க!
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Movies அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பட்ஜெட் விலையில் ஜியோ சப்போர்ட் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் அறிமுகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளதோடு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களையும் களத்தில் ஈர்த்துள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது கருவிகளில் 4ஜி எல்டிஇ நிச்சயம் வழங்கத் துவங்கியுள்ளனர். இதோடு 4ஜி அம்சம் கொண்டிருக்கும் கருவிகளின் விலையும் குறையத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் புதிய கருவியை பானாசோனிக் இணைத்துள்ளது. அந்நிறுவனம் புத்தம் புதிய பி77 (P77) எனும் புதிய கருவியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 4ஜி எல்டிஇ அம்சம் கொண்டிருக்கும் இந்தக் கருவி கிரே மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் பானாசோனிக் பி77 கருவியில் 5 இன்ச் எச்டி திரை, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கும் பானாசோனிக் பி77 கருவியில் 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்டிருக்கும் கருவியை சக்தியூட்ட 2000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பானாசோனிக் பி77 ரூ.6,990 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470