செல்பீ - ஏன் இந்த கொலைவெறி..?!

|

செல்பீ, எப்படியெல்லாம் எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் எடுத்த பின்னயும்கூட, சிலருக்கு மனசு திருப்தியே கிடைக்காது. இன்னும் நிறையா ட்ரை பண்ணனும்னு என்று போய்க்கொண்டே இருப்பார்கள்.

சூப்பர் ஹீரோவாக மாறுவது சுலபம்..!

அந்த மாதிரியான கலைவெறி பிடித்த நேரத்தில் உருவானதுதான் இந்த கொலைவெறி செல்பீக்கள்..

ஜேம்ஸ் பாண்ட் மன்னிக்கவும் !

ஜேம்ஸ் பாண்ட் மன்னிக்கவும் !

இவர்தான் பாண்ட்... பாத்ரூம் பாண்ட்..!

என்ன யோசிச்சானோ தெரியல !

என்ன யோசிச்சானோ தெரியல !

கொஞ்ச நேரம் முன்னால வரைக்கும் நல்லாத்தான இருந்தான்..!

ஓடி ஓடி எடுக்கணும்..!

ஓடி ஓடி எடுக்கணும்..!

ஒரே ஒரு செல்பீ எடுக்க விடுங்கப்பா..!

 மனித வெடிகுண்டு !

மனித வெடிகுண்டு !

தம்பி இன்னும் சரியா 5 நிமிஷத்துல வெடிச்சிருவாப்புல..!

அப்பு.. என்னா ஒரு செட்-அப்பு..!

அப்பு.. என்னா ஒரு செட்-அப்பு..!

கட்டில்ல தூங்கும்போது நான் பாக்க எப்பிடி இருப்பேன், என்ற ரிசேர்ச்..!

தீப்பொறி இல்ல.. ரத்த திருமுகம் !

தீப்பொறி இல்ல.. ரத்த திருமுகம் !

இவன நம்பி திங்குறதுக்கு இனி எதையுமே கொடுக்க கூடாது..!

சந்தேகமா இருக்கே !

சந்தேகமா இருக்கே !

குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினானா, ஆர் யூ சூயர் ?

லேடி அண்ணாச்சி !

லேடி அண்ணாச்சி !

வீட்டை, நம்பி விட்டுட்டு போனது தப்பா போச்சினு, இந்த புள்ளயோட அம்மா கண்டிப்பா வருத்தப்பட்டுருப்பாங்க..!

கடல்லயே இல்லயாம்..!

கடல்லயே இல்லயாம்..!

சார் ஊருக்குள்ள காடும் இல்ல, மழையும் பெய்யுறது இல்ல போல...

திருட்டு தீவிரவாதிங்க.!

திருட்டு தீவிரவாதிங்க.!

கண்டுப்பிடிச்சு கேள்வி கேட்டுற கூடாதுணு, தெளிவா பிளான் பண்ணி செஞ்சுருக்காய்ங்க போல !

கருகுதுப்பா... தம்பி !

கருகுதுப்பா... தம்பி !

பத்த வச்சிட்டீயே பரட்டை ..!

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some crazy selfies. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X