வியக்க வைக்கும் இந்திய தொழில்நுட்பங்கள்

By Meganathan
|

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பட்டதாரிகள் தங்களின் வித்தியாசம் மற்றும் உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலக அளவில் இந்தியாவை தலைச்சிறந்த தொழில்நுட்ப மையமாக நிரூபித்துவருகின்றனர்.

இந்தியாவின் உள்நாட்டு சவால்களை சமாளிக்க ஏதுவாக இந்திய கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல் திட்டங்கள் அமைந்ததோடு அவ்வாறு கண்டுபிடிக்க அவர்களுக்கு உந்து கோலாக அமைந்தது. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மின் பற்றாகுறையையும் எதிர்கொள்ள வசதியாக இயற்கை முறைகளை பயன்படுத்தி தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.

லாப்டாப் முதல் விண்வெளி திட்டங்கள் வரை நாட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் எண்ணற்ற இந்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் சில எடுத்துகாட்டாக குறிப்பிடலாம். அவற்றுள் சில தொழில்நுட்பங்கள்

#1

#1

இந்த ஹெல்மெட் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஹெல்மெட்

#2

#2

நாக் ஆன்டிராய்டு அப்பிளிகேஷன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினால் மறுமுனையில் கால் செய்தது
போன்ற எச்சரிக்கை எழுப்பும்

#3

#3

ஹெட் பேங் பீர் மற்றும் இசை நிகழ்ச்சி துவங்கப்பட்டது

#4

#4

இந்தியாவில் தயாரான இந்த அப்பிளிகேஷன் ஐயோ என்று ஒலி எழுப்பும்

#5

#5

மற்ற வீடுகளை காட்டிலும் வித்தியாசமாக எஸ் வடிவ வீடுகள் காட்சியளிக்கும்

#6

#6

தேவை இல்லாத பிளாஸ்டிக் மற்றும் குப்பை பொருட்களின் மூலம் 3ட் பிரிண்ட் செய்ய முடியும்

#7

#7

இதன் மூலம் நிருவனகளில் கணித பயன்பாட்டை கைபேசி மூலம் இயக்க முடியும்

#8

#8

இந்தியாவில் கல்வியறிவை மேம்படுத்த பிரெயில் காட்சியின் இயர் போன் மூலம் பார்வை அற்றவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்

#9

#9

மிதக்கும் சூரிய ஆலைகள் மூலம் 50 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும்

#10

#10

பெடல் வாஷிங் மெஷின் மூலம் துணி துவைப்பதை எளிமையாக்க முடியும்

#11

#11

பார்வை அற்றவர்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வெள்ளை நிற குச்சியில் வண்ண விளக்குகள்
பொருத்தப்பட்டுள்ளன

#12

#12

பார்வையற்ற வர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ப்ளுடூத் ஷூ அதிர்வுகள் மூலம் சரியான பாதையை சுட்டிக்காட்டும்

#13

#13

இந்த சிக்கலை பயன்படுத்திய பின் மடித்து பேக்கில் போட்டு எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கபடுள்ளது

#14

#14

இந்த சூரியசக்தி ஊடாடும் சிற்பம் மூலம் மின்சாரம் பயன்படுத்தாமல் மின் சிற்பங்களை உருவாக்க முடியும்

#15

#15

மின்சாரம் தேவை படாத களிமண்ணில் தயாரிக்கப்பட்ட உணவை பாதுகாக்கும் கருவி

#16

#16

இந்தியாவில் குறைந்த செலவில் கணினி உருவாக்கி ஒரு கணினியை ரூ.10க்கு விற்பனை செய்ய முடியும்

#17

#17

இந்த முறையில் காச நோயாளிகள் தினமும் தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துகொள்ள முடியும்

#18

#18

ஷீரடியில் சூரிய நீராவி அமைப்பு மூலம் தினமும் 20,000 பேருக்கு சமையல் செய்து உணவு அளிக்கபடுகிறது

#19

#19

குறைந்த செலவில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் தயாரித்து மின்சாரத்தை சேமிக்க முடியும்

#20

#20

தகவல் தொடர்புகளை மேம்படுத்த இரு செயற்கை கோள்களை உருவாக்க திட்டம்

#21

#21

பேப்பர் மூலம் தாயிக்கபட்ட தகட்டில் 90 முதல் 450 ஜி.பி வரை தகவல்களை சேமிக்க முடியும்

#22

#22

ஐ-பாட் பொருத்தப்பட்டுள்ள ஸ்வர்மதுரி சில்க் புடவைகளில் 200 கேட்கலாம்

#23

#23

'பிகோ' இந்திய வாகன நெரிசலை சமாளிக்க குறுகிய மின்சார கார்களை வடிவமைத்தது ஷாண்டனு ஜோஷி

#24

#24

'தி ஸ்னைல்' சமையலை எளிதாக்க பாட்டரியில் இயங்கும் முக்கோண சமையல் சாதனம்

#25

#25

கல்வியை இந்தியாவின் கிராமபோங்களில் கொண்டு செல்ல கையடக்க உருளை வடிவ கணினிகள்

#26

#26

பாட்டரியில் இயங்கும் உலகின் சிறிய பைக்கான இதில் 15 கி.மீ வேகத்தில் ஒருவர் பயணிக்க முடியும்

#27

#27

அனைத்து தரப்பு மக்களையும் கவர குறைந்த செலவில் தாயரிக்கப்படும் டேப்லட் வகைகள்

#28

#28

தெல்சான் நிறுவனம் தயாரித்த இந்த வாட்சில் கேமரா மற்றும் தொலைபேசி வசதியும் பொருத்தப்பட்டுள்ளது

#29

#29

இம்முறையில் மும்பையில் 108,000 சதுர அடியில் 33 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

#30

#30

இந்த பைக்கில் எதிர்காலத்தில் மின்னல் சக்தியை கொண்டு இந்த பைக்கை இயக்க முடியும் என்கிறார் அருண் தாமஸ்

Best Mobiles in India

English summary
30 Indian Tech Innovations, Great Inventions in India, India's Best Inventions, Indian Inventors,Read More...

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X