மரண பீதியை கிளப்பும் 29 புகைப்படங்கள்

Posted by:

இங்கு நீங்கள் காணவிருக்கும் புகைப்படங்கள் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும், உயரமான இடத்தில் இருந்து தரையை பார்க்கும் போது உங்கள் அடி வயிற்றில் ஏற்படும் கலக்கத்தை இந்த புகைப்படங்கள் உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

மலைச்சரிவில் கயிற்று வீடுகளில் இருக்கும் சாகச வீரர்கள்

#2

மலை ஓரத்தில் சைக்கிள் ஓட்டும் விளையாட்டு வீரர்கள்

#3

மலை உச்சியில் கயிற்றில் தொங்கும் தம்பதியினர்

#4

இரு மலைகளுக்கு நடுவில் பிடிப்பில்லாமல் கயிற்றில் நடக்கும் வீரர்

#5

பனிக்கட்டி மலையில் ஏறும் வீரர்

#6

அந்தரத்தில் தொங்கும் சிறுவன்

#7

சம பகுதி மலையில் பிடிப்பின்றி உங்களால் ஏற முடியுமா

#8

ஆபத்தான சிறு மலை பாதையில் உங்களால் நிற்க முடியுமா

#9

ஆபத்தான இடத்தில் பிடிப்பின்றி தொங்கும் சிறுவன்

#10

வித்தியாசமான புகைப்படம் எடுப்பவர், இந்த மாதிரி யாராலும் புகைப்படம் எடுக்க முடியாது

#11

மலைச்சுவரில் பிடிப்பின்றி உண்மையில் இப்படி நிற்க முடியுமா

#12

இப்படி எல்லாம் படகை செலுத்த முடியுமா

#13

இதற்கு பெயர் தான் ரிஸ்கான செல்பியோ

#14

மவுன்ட் டைவிங் என்றால் இது தானா

#15

சுவரில் இப்படி எல்லாம் கூட சாகசம் செய்ய முடியுமா

#16

இன்னும் நல்லா சிரிங்க பாஸ், எப்படி அங்க போயிருப்பாரு

#17

ஏன் இப்படி, அன்பை செலுத்த வேற இடமே கிடைக்கவில்லையா

#18

ஊஞ்சல் இங்க விளையாடினால் தான் கச்சிதமாக இருக்கும், ஆனால் கயிறு அருந்தால்

#19

நல்ல வித்தை, அருமையான பேக்கிரவுன்டு

#20

கயிற்றில் இப்படியும் செய்யலாமா

#21

ஐஸ் ஸ்கேட்டிங் செய்ய அருமையான இடம்,கொஞ்சம் பயமாக தான் உள்ளது

#22

உங்களுக்கு தொங்கி விளையாட வேறு இடமே கிடைக்கவில்லையா

#23

நல்ல போட்டோ, கொஞ்சம் நழுவினாலும் அவ்வளவு தான்

#24

ரொம்ப ஹாயா உட்கார்ந்திருக்கிறார், விழுந்தால் எமலோகம் தான்

#25

தப்பான முடிவோ, போட்டோ நல்லா இருக்கு ஆனால் போஸ் கொடுத்தவர் நிலமை

#26

ஆகாய யோகாவா, எங்கு இருந்து இப்படி எல்லாம் யோசிப்பீர்கள்

#27

என்னய்யா பன்றீங்க, இது உண்மையான சாககசம் தான் போங்க

#28

என்ன செய்ய போறீங்க, விபரீதமா எதையும் முயற்சி செய்யாதீங்க

#29

இவர் கீழே வருகிறாரா அல்லது மேலே ஏறுகிறாரா

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
World's 29 Death defying Photos that will make your Heart Skip a Beat
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்