சிறிய வியாபாரம் மூலம் 100 கோடிகளுக்கும் மேல் சம்பாதித்த தொழில் அதிபர்கள்

Written By:

தொழில்நுட்ப உலகில் வெற்றியை பெறுவது மிகவும் கடினமான ஒரு விஷயம் தான், இதையும் தாண்டி வெற்றி பெற்றதோடு 100 கோடிகளுக்கும் மேல் சம்பாதித்தவர்களின் சாதனை பட்டியலை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

இவர்கள் அனைவரும் சிறிய நிறுவனம் ஒன்றை துவங்கி அதன் மூலம் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் தொழில் அதிபர்களின் பட்டியலை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ட்ராவிஸ் கலானிக்

5.3 பில்லியன் டாலர்களை இவர் ஈட்டியிருக்கிறார்.

எலிசபத் ஹோம்ஸ்

4.5 பில்லியன் டாலர்களை குவித்திருக்கிறார் ஹோம்ஸ்.

தத்தாய்னா கஸிராகி

2.2 பில்லியன் டாலர்கள் வரை இவர் சம்பாதிக்கிறார்.

டான் மற்றும் பௌபா கேத்தி

இவர்கள் 3.2 பில்லின் டாலர்களை சம்பாதிக்கின்றனர்.

கிம் பம்-சூ

காகோ டால்க் மூலம் 2.9 பில்லியன் டாலர்களை பெறுகிறார்.

டக்லஸ் லியோன்

இவர் 2.2 பில்லியன் டாலர்களை சம்பாதித்திருக்கிறார்.

ரஸ் வெய்னர்

ராக்ஸ்டார் எனர்ஜி மூலம் 2.1 பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறார்.

ப்ரியான் செஸ்கி

ஏர்பிஎன்பி மூலம் 1.9 பில்லியன் டாலர்களை பெறுகிறார்

பில் ஹஸ்லாம்

இவர் 1.9 பில்லியன் டாலர்களை சம்பாதித்திருக்கின்றார்.

எவான் ஸ்பைகெல் மற்றும் பாபி மர்ஃபி

ஸ்னாப்சாட் மூலம் இவர்கள் இருவரும் 1.5 பில்லியன் டாலர்களை சம்பாதித்திருக்கின்றனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
2015 Forbes Billionaires List. Check out here the list of billionaires of 2015.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்