அறிவியல் துறையில் நோபல் பரிசுகள் வாங்கிய முதல் 16 பெண்மணிகள்....!

இருபதாம் நூற்றாண்டுகளில் நோபல் பரிசுகளைப் பொருத்தவரை ஆண்களே அதிகமான அளவில் பரிசுகளை தட்டிச்சென்றனர். அவர்கள் அறிவியல் சம்பந்தப்பட்ட துறைகளான இயற்பியல், வேதியல் , எந்திரவியல் மற்றும் டெக்னாலஜியிலும் நோபல் பரிசுகளுக்காக தேர்ந்தேடுக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஆனால் பெண்களைப் பொருத்த வரையில் ஆண்களைவிட குறைந்த அளவிலேயே தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களும் அறிவியல் துறையில் பல வகையான சாதனைகள் புரிந்து நோபல் பரிசினையும் பெற்றனர்.

இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் பெண்களுக்கு சமமான உரிமைகள் கொடுக்கப்படவில்லை என்பது தான். அப்போது பெண்களைக் காட்டிலும் ஆண்களின் ஆதிக்கமே காணப்பட்டது.


20 ஆம் நூற்றான்டில் 357 நோபல் பரிசுகளை வென்றார்கள் அதில் 16 பேர் மட்டும் தான் பெண்கள் அந்த பெண்மணிகள் தான் அறிவியல் துறையில் நோபல் பரிசுகளை வென்றார்கள்.

இந்த பெண்மணிகள் அப்படி எந்தெந்த துறைகளில் நோபல் பரிசினை வென்றார்கள் என்பதைப் பார்ப்போமா...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

பெண்களில் முதன் முதலில் நோபல் பரிசினை வாங்கியது இந்த அம்மையார் தான் 1867-1934 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் 1903 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் nuclear shell structure கண்டுபிடித்தற்க்காகவும் 1911 ல் வேதியியல் துறையில் ரேடியம் மற்றும் போலோனியம் என்ற இரண்டு தனிமங்களை கண்டுபிடித்தற்க்காவும் நோபல் பரிசுகளை வென்றார். முதன் முதலில் பெண்களில் இரண்டு நோபல் பரிசுகள் பெற்றது இவர்தான்.

#2

1935 ஆம் ஆண்டு வேதியியல் துறையில் அனுக்கதிர்களை வெளிப்படுத்தும் தனிமங்களை கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் இவர் யார் தெரியுமா இவர்தான் இரண்டு நோபல் பரிசுகளை வாங்கிய Marie Curie மகள்.

#3

1947 ல் மருத்துவத்துறையில் "the catalytic conversion of glycogen" என்பதனை கண்டறிந்ததால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#4

1963ல் இயற்பியல் துறையில் nuclear shell structure ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#5

1964ல் வேதியியல் துறையில் " determinations by X-ray techniques of the structures of important biochemical substances" என்பதனைக் கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#6

1977 ல் மருத்துவத்துறையில் "for the development of radioimmunoassays of peptide hormones" என்பதனைக் கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#7

1977 ல் மருத்துவத்துறையில் "discovery of mobile genetic elements " என்பதனைக் கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#8

1986 ல் மருத்துவத்துறையில் "discoveries of growth factors " என்பதனைக் கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#9

1988 ல் மருத்துவத்துறையில் "important principles for drug treatment" ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#10

1988 ல் மருத்துவத்துறையில் "concerning the genetic control of early embryonic development"ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#11

2004 ல் மருத்துவத்துறையில் "discoveries of odorant receptors and the organization of the olfactory system"ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#12

2008 ல் மருத்துவத்துறையில் "discovery of human immunodeficiency virus"ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#13

2009 ல் மருத்துவத்துறையில் "discovery of how chromosomes are protected by telomeres and the enzyme telomerase"ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#14

2009 ல் மருத்துவத்துறையில் "discovery of how chromosomes are protected by telomeres and the enzyme telomerase"ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#15

2009 ல் பொருளாதார அறிவியலில் "analysis of economic governance, especially the commons"ஐ கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

16

2009ல் வேதியியல் துறையில் " studies of the structure and function of the ribosome" என்பதனைக் கண்டுபிடித்தமையால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்