ஏன்டா.. இதையெல்லாம் கூடவா 'விட்டு வைக்க' மாட்டீங்க..!!

Written By:

கம்ப்யூட்டர் ஹாக், மொபைல் ஹாக் என்று பல நூதனமான ஹாக் சம்பவங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஹாக்கிங் என்று வந்துவிட்டால் ஹாக்கர்கள் எதையும் விட்டுவைக்க மாட்டார்கள் அனைத்தையும் ஹாக் செய்வார்கள் என்பதெல்லாம் ஹாலிவுட் சினிமா கற்பனயில் தான் சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு..!

அப்படியாக, இன்டர்நெட்டில் எல்லாமே இணைந்திருக்கிறது என்றால் எல்லாமே ஹாக் செய்யப் படலாம் என்பதை நிரூபிக்கும், அட இதையெல்லாம் கூடவா ஹாக் செய்வார்கள்..?!! - என்று உங்களால் நம்ப முடியாத 15 விடயங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

ஆன்லைனில் உணவுகள் ஆர்டர் செய்யும் பிரபலமான வலைதளங்களின் மெனுக்களில் ஹாக் செய்து லாபம் பார்கலாம்..!

#2

வயர்லெஸ் கம்யூனிக்கேஷன் சிஸ்டம் மூலம் நகரும் காரை லாப் டாப் கொண்டு ஹாக் செய்யலாம் ..!

#3

ஹை-டெக் துப்பாக்கிகளில் துல்லியமாக வைக்கப்படும் இலக்கை, வைபை பயன்படுத்தி ஹாக் செய்து மாற்றலாம்..!

#4

ஏமாற்று வேலைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்க மரணித்தவர்களின் பெயரை தரவுகளில் இருந்து அழிப்பது அல்லது பெயர்களை இணைப்பது போன்றவைகளை ஹாக்கிங் மூலம் நிகழ்த்துவது

#5

இன்ப்ராரெட் ட்ரான்ஸ்மிஷன்கள் கொண்டு டிராபிக் லைட்டுகளை விருப்பத்திற்கு ஏற்றது போல ஹாக் செய்து கட்டுப்படுத்தலாம்..!

#6

ஹாக் செய்து விமான கட்டுப்பாட்டு மையத்தின் ஸ்க்ரீனில் இருந்து விமானங்களின் தொடர்பை துண்டித்து விமானங்களை மாயமாக்கலாம்..!

#7

பூமியின் குறைந்தபட்ச சுற்றுப்பாதையில் இருக்கும் செயற்கை கோள்களை ஹாக் செய்து அதன் பாதையை மாற்றலாம் அல்லது தரையில் மோத செய்யலாம்..!

#8

டிஜிட்டல் முறையில் லாக் வசதி கொண்ட சிறைச்சாலைகளின் கதவுகளை ஹாக் செய்து திறக்கலாம்..!

#9

வைபை வசதியை ரிமோட் மூலம் ஆன் செய்து டிஜிட்டல் கேமிராக்களை ஹாக் செய்து ரகசியமாக புகைப்படங்கள் எடுக்கலாம்..!

#10

ட்ராக்கிங் கருவிகளின் ஜிபிஎஸ் சிஸ்டம்தனை ஹாக் செய்து எளிமையாக பின் தொடர முடியும்..!

#11

வைபை வசதியை கொண்டு மிகவும் குறைவான பாதுகாப்பு வசதிகளை கொண்ட ட்ரோன்களை ஹாக் செய்யலாம்..!

#12

தானியங்கி வசதிகளை கொண்ட வீடுகளை அதன் ஹோம் ஆட்டோமட்டேஷன் சிஸ்டம்-ன் சென்ட்ரல் டிவைஸ்தனை ஹாக் செய்து எளிமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்..!

#12

ரிமோட் கண்ட்ரோல் மூலம் பேஸ் மேக்கரை முடக்க முடியும்..!

#14

ஹாக் செய்து தேசிய அளவிலான மின்சார விநியோகத்தை முடக்கலாம்..!

#15

கம்ப்யூட்டர் நெட்வர்க்தனை பயன்படுத்தி எச்விஎசி சிஸ்டம்தனை நிறுத்தலாம்..!

#16

பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.??


உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுமா.?? இனி தெரியும்..!

#17

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
15 Things You Didn’t Know That Could Be Hacked. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்