'தெளிவாக' செயல்படும் அமெரிக்கர்கள், நோட் திஸ் பாயிண்ட்..!

கல்யாணம்னா... அங்க நான் தான் மாப்பிள்ளையா இருக்கணும், 'இழவு'னா... அங்க நான் தான் பொணாமா இருக்கணும்னு.. எந்தவொரு பஞ்சாயத்தையும் 'மிஸ்' பண்ணாமல் கலந்து கொள்ளும் அமெரிக்கா பற்றி, நம்ம எல்லோருக்குமே 'நல்லா' தெரியும்..!

இந்தியாவிடம் அடி பணிந்தது அமெரிக்கா..!

அப்படியாக... கேடிக்கு பில்லாவாக... கில்லாடிக்கு ரங்காவாக... அமெரிக்காவிற்கு ஏற்ற குடிமக்கள் நாங்கள் என்று நிரூபித்து உள்ளனர் அமெரிக்கர்கள்..! அப்படி என்ன 'சீன்' தான் அங்க ஓட்டுராங்கனு தெரிஞ்சுப்போம் வாங்க..!

மெய்யாலுமா..?!

மெய்யாலுமா..?!

சோறு தண்ணீ கூட இல்லாம இருந்துடலாம், ஆனா இன்டர்நெட் இல்லாம இருக்க முடியாதுனு சொல்ற இந்த தொழில்நுட்ப காலத்தில் இதை நம்ப முடியல தான் மக்களே..!

இன்டர்நெட் :

இன்டர்நெட் :

அதாவது 15% அமெரிக்கர்கள் இன்டர்நெட்டையே பயன்படுத்துவது இல்லையாம்..!

ஆன்லைன் :

ஆன்லைன் :

அதாவது 15% முதிர்ந்த அமெரிக்க மக்கள் ஆன்லைனுக்கே வருவது இல்லையாம்..!

இது குறைவாம் :
 

இது குறைவாம் :

சொல்லப்போனால் 2000-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இது ரொம்ப ரொம்ப குறைவாம்..!

சதவிகிதம் :

சதவிகிதம் :

2000-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் இன்டர்நெட்டை பயன்படுத்தாதவர்களின் சதவிகிதம் 48 ஆக இருந்ததாம்..!

சதவிகிதம் :

சதவிகிதம் :

2005 ஆம் ஆண்டு 32% ஆகவும், 2010 ஆம் ஆண்டு 24% ஆகவும் குறைந்து இப்போது 155 என்றாகி உள்ளது..!

கணக்கெடுப்பு :

கணக்கெடுப்பு :

அமெரிக்காவை சேர்ந்த ப்யூ ரிசேர்ச் சென்டர் இந்த கணக்கெடுப்பை எடுத்து வெளியிட்டுள்ளது..!

அதிகம் :

அதிகம் :

2000 - 2010 வரையிலாக தான், அமெரிக்க மக்களிடையே இன்டர்நெட் பயான்பாடு அதிகரித்துள்ளதாம்..!

ஊக்கம் :

ஊக்கம் :

அதுவும் அமெரிக்க அரசாங்கமும், சமூக வலைதள நிறுவனங்களும் இணைந்து ஊக்குவித்ததால் தான், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்ததாம்..!

சம்பந்தம் இல்லை :

சம்பந்தம் இல்லை :

இந்த கணக்கெடுப்பின் போது 34% அமெரிக்க மக்கள் "இன்டர்நெட் எங்கள் வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதது..!" என்றும்...

ஆர்வம் இல்லை :

ஆர்வம் இல்லை :

அல்லது "இன்டர்நெட் மேல் சுத்தமாக ஆர்வம் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர்..!

சிரமம் :

சிரமம் :

மற்றும் 32% மக்கள், "இன்டர்நெட் பயன்படுத்துவது மிகவும் சிரமமான ஒன்று..!" என்றும் தெரிவித்துள்ளனர்..!

பதில் கேள்வி :

பதில் கேள்வி :

8% மக்கள் "ரொம்ப வயதாகி விட்டது இனிமேல் கற்றுக்கொண்டு என்ன செய்ய போகிறோம்..!?" என்று கேட்டுள்ளனர்..!

வசதி இல்லை :

வசதி இல்லை :

சிலர் "அதற்கென்று (இன்டர்நெட்) தனியாக செலவு செய்யும் வசதி இல்லை" என்று நியாயமான பதிலையும் முன் வைத்துள்ளனர்..!

காரணம் :

காரணம் :

இன்டர்நெட் வசதி மற்றும் கம்ப்யூட்டர்களின் அதிகப்படியான விலையே, பல மக்கள் இன்டர்நெட் பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் என்கிறது கணக்கெடுப்பை நிகழ்த்திய 'ப்யூ' (Pew)..!

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

18-29 வயதிற்குள் உள்ள 3% அமெரிக்கர்கள் இன்டர்நெட்டையே பயன்படுத்துவதில்லை என்பதுதான், இந்த கணக்கெடுப்பின் அதிர்ச்சி தகவல்..!

அதிக பட்சமாக :

அதிக பட்சமாக :

இன்டர்நெட் பயன்படுத்தாதோர் பட்டியலில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிக பட்சமாக 39% உள்ளனராம்..!

கேள்வி :

கேள்வி :

ஏனைய வளரும் நாடுகள் இன்டர்நெட்டை, படுவேகமாக கற்றுக்கொண்டு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில், வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தில் உள்ள அமெரிக்கா இப்படி இன்டர்நெட்டில் குறைவைப்பது - "இது எப்படிப்பா வளர்ந்த நாடா ஆச்சி..?" என்ற சாமானிய கேள்வியை கிளப்புகிறது..!

 
Read more about:
English summary
Check out here about Why 15% of Americans don't use the Internet.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X