நாம் 'தொலைத்த' 12 விடயங்கள்..!

|

ஒரு விடயம் இல்லவே இல்லை, அதனால் அதை யாராலும் பயன்படுத்தவில்லை என்றால் அது அழிந்து விட்டது என்று அர்த்தம். ஒரு விடயம் இருக்கிறது, இருப்பினும் அதை யாரும் பயன்படுத்தவில்லை என்றால் - அது தொலைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அப்படியாக ஒரு காலத்தில் நம்மால் பெருமளவு பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட 12 பொருட்கள் தற்போது துளி அளவு கூட பயன்படுத்தபடவில்லை. ஆனால் அந்த 13 பொருட்களுக்கு மாற்றாக நாம் ஒரே ஒரு பொருளை பயன்படுத்துகிறோம் - அது தான் ஸ்மார்ட்போன்..!

ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின் நாம் தொலைத்த அந்த 12 பொருட்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

01. லேன்ட்லைன்கள் :

01. லேன்ட்லைன்கள் :

மொபைல் பரவலான காலத்திலேயே காணாமல் போய் விட்டன. ஸ்மார்ட்போன் காலத்தில் சொல்லவே வேண்டாம்.

02. ஜிபிஎஸ் ஊடுருவல் கருவி :

02. ஜிபிஎஸ் ஊடுருவல் கருவி :

ஸ்மார்ட்போன்களில் ஜிபிஎஸ் மிகவும் எளிமையாக்கப்பட்டு விட, ஜிபிஎஸ் பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கருவிகள் காணாமல் போயின.

03. பே-போன்கள் :

03. பே-போன்கள் :

ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசக்கூடிய போன்களை தற்போது காண்பதே அரிதாகி விட்டது.

04. பாயிண்ட்-அண்ட்-ஷூட் கேமிராக்கள் :

04. பாயிண்ட்-அண்ட்-ஷூட் கேமிராக்கள் :

குறைந்த பட்சம் 0.3 எம்பி என தொடங்கி, அதிக பட்சமாக 42 எம்பி கேமிரா வரை ஸ்மார்ட் போன்களில் இருக்கும் போது, தனியாக ஒரு கேமிரா தேவைப்படுவதில்லை.

05. வீடியோ கேமிராக்கள் :

05. வீடியோ கேமிராக்கள் :

புகைப்பட கேமிராவை போலவே தான் வீடியோ கேமிராவும் அதிக பயன்பாடு இன்றி காணாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

06. அலார கடிகாரங்கள் :

06. அலார கடிகாரங்கள் :

நம் ஸ்மார்ட்போன்கள் தான், தற்கால பிரதான அலாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

07. வாய்ஸ் ரெக்கார்டர்ஸ் :

07. வாய்ஸ் ரெக்கார்டர்ஸ் :

குரல் பதிவுகளையும் ஸ்மார்ட்போன்கள் எளிமையான முறையில் நிகழ்த்துவதால் வாய்ஸ் ரெக்கார்டர்கள் காணாமல் போயின.

08. டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்கள் :

08. டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்கள் :

ஆப்பிள் இன்றுவரை ஐபாட்களை உருவாக்கினாலும் கூட, இசை கேட்க ஸ்மார்ட்போன்கள் தான் பெரிதளவும் பயன்படுத்தப்படுகின்றன.

09. கால்குலேட்டர்கள் :

09. கால்குலேட்டர்கள் :

ஒரு பட்டனை தட்டினால் போதும் ஸ்மார்ட் போனில் கால்குலேட்டர் வந்து விடும்..!

10. மேப்கள் :

10. மேப்கள் :

கூகுள் மேப்பின் வருகைக்கு பின் 'மேப்' புகைப்படங்களை அரிதாக எங்காவது தான் காண முடிகிறது.

 11. டிவிக்கள் :

11. டிவிக்கள் :

நிஜம்தான் டிவியும் தொலைக்கிறது, 3 மணி நேர திரைப்படங்களை கூட நம்மவர்கள் ஸ்மார்ட்போனில் தான் பார்க்கிறார்கள்.

12. ஸ்கேனர்கள் :

12. ஸ்கேனர்கள் :

பிடிஎஃப் (PDF) ஃபைல் களை பரிமாறிக் கொள்ள ஸ்மாரேட்போன்கள் வழி வகுத்த பின் ஸ்கேனர்கள் காணாமல் போயின.

மொபைல் போன் பிராணிகள்..! ..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2015/11/24-1448357561-formore.jpg">
மேலும் சில சுவாரசியமான செய்திகளுக்கு :

மேலும் சில சுவாரசியமான செய்திகளுக்கு :

<strong>மொபைல் போன் பிராணிகள்..!</strong>மொபைல் போன் பிராணிகள்..!

<strong>போன் பைத்தியம் வருது வழி விடுங்கோ..!</strong>போன் பைத்தியம் வருது வழி விடுங்கோ..!

<strong>ஸ்மார்ட்போன் - பார்த்து பத்திரம் பாஸ்..!</strong>ஸ்மார்ட்போன் - பார்த்து பத்திரம் பாஸ்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : ராய்ட்டர்ஸ்

Best Mobiles in India

English summary
12 things the smartphone has made obsolete. Read more about this in Tmail GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X