கேட்ஜட் ப்ரியர்கள் வழக்கமாக கொண்டிருக்கும் சில விணோதமான செயல்கள்

Written By:

இந்த பழக்கம் உங்களுக்கு சிறு வயது முதல் இருக்கத்தான் செய்கின்றது. இந்த ஆவேசம் கேட்ஜட்களின் மீதும் இருக்கத்தான் செய்கின்றது. ஒவ்வொரு முறை கேட்ஜட்களை வாங்க போகும் போதும் உங்களுக்குள் இருக்கும் ஜேம்ஸ் பான்ட் குணம் வெளிவந்து விடுகின்றது. நீங்க ஒரு கேட்ஜட் குறும்புக்காரர் என்பதை விவரிக்கும் 12 சிறப்பு குணங்கள் என்ன என்பதை இங்க பாருங்க.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

நீங்கள் வைத்திருக்கும் கேட்ஜட்களுக்கு ஏற்றவாரு உங்களது உள்சாகமும் அதிகரித்தே காணப்படும்

#2

புதுசாக ஏதும் கேட்ஜட் வாங்க கடைக்கு சென்றால் உங்களுக்கு தெரிந்த அனைத்து விதமான கேள்விகளையும் கேட்டு விற்பனையாளரை கிரங்கடிப்பீர்கள்

#3

மற்றவர்கள் ஆப்பிளா, சாம்சங்கா அல்லது பிளாக்பெரியா என்று மோதிக்கொண்டிருக்கும் போது நீங்கள் இந்த மூன்றையும் கையில் வைத்திருப்பீர்கள்

#4

டஜன் கேபிள்கள், வயர்கள் மற்றும் சார்ஜர்களை வைத்துகொள்ள தனியாக ஒரு அலமாறியை வைத்திருப்பீர்கள்

#5

உங்களுக்கு 1008 வேலைகள் இருந்தாலும் பி.எஸ் 3 மற்றும் எக்ஸ்பாக்ஸில் வெளியான கேம்களை விளையாடுவீர்கள்

#6

சந்தையில் வெளியான புது ரக கேட்ஜட்களை குறைந்த விலையில் வாங்க உங்களுக்கு பலரையும் தெரிந்திருக்கும்

#7

திருமணம் செய்யப்போகும் நபரை தேர்ந்தெடுப்பதை விட சரியான டி.வி.யை தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்திருக்கும்

#8

நீங்கள் ஓட்டப்பந்தய பயிற்சியே மேற்கொண்டிருக்க மாட்டீர்கள் இருப்பினும் உங்களிடம் நைக் பிரான்டு இருக்கும்

#9

உங்களிடம் நிச்சயம் 10 பென் டிரைவ்கள் மற்றும் 5 கூடுதல் ஹார்டு டிஸ்க்குகள் இருக்கும்

#10

ரிலீஸ் தேதிகள் உங்களை பொருத்த வரை சினிமாக்களை சாராமல் கேட்ஜட்களை சார்ந்தே இருக்கும்

#11

இணையதளத்தில் பெரும்பாலான தேடல் கேட்ஜட்களை சார்ந்தே இருக்கும்

#12

இறுதியாக உங்கள் கிரெடிட் கார்டின் 80% பணத்தை கேட்ஜட்களை வாங்கவே செலவிட்டிருப்பீர்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Gadget Freak, if you are a gadget freak then you will find these signs in you
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்