2016-ல் காண தவறவிடக் கூடாதவைகள் !

Written By:

"கடைசியாக விண்வெளிக்குள் சென்றுவிட முயற்சிக்காத மனிதர்கள் மரணத்தை சந்திப்பார்கள்" என்பது தான் அண்டவியல் ஆய்வாளரான ஸ்டீபன் ஹோக்கிங்கின் நம்பிக்கை, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் விண்வெளி வளர்ச்சி சார்ந்த யுத்தம், அண்டம் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சாமானிய மனிதனின் ஆசை - போன்றவைகள் தான், விண்வெளி மீது நமக்கெல்லாம் அதிக ஆர்வம் ஏற்பட வைக்கும் சில காரணங்களாகும்.

அப்படியாக நமது விண்வெளி ஆர்வத்தை மேலும் அதிகமாக தூண்ட, 2016 ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21-ஆம் தேதி வரை வெளியாகப்போகும் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஸ்பேஸ்-டெக் திரைப்படங்கள் மற்றும் அவைகளின் ட்ரெய்லர்கள் உள்ளடக்கிய தொகுப்பே இது..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01. மூன்வாக்கர்ஸ் (Moonwalkers) :

நிஜமான கான்ஸ்ப்பிரஸி கோட்பாடு (conspiracy theory) ஒன்றை மையமாக கொண்ட இத்திரைப்படம் - ஜனவரி 15-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

மூன்வாக்கர்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர..!

02. தி ஃபிஃப்த் வேவ் (The Fifth Wave) :

'ஏலியன் இன்வேஷன்' தாக்குதல்களில் இருந்து தன் தம்பியை காப்பாற்ற முயலும் பெண்ணின் கதையான இது ஜனவரி 22-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

தி ஃபிஃப்த் வேவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் :

03. லேசர் டீம் (Lazer Team) :

ஏலியன் மிரட்டல்களில் இருந்து மனித இனத்தை காப்பாற்றும் நோக்ககத்தில் உருவாகும் லேசர் சூப்பர் பவர் உடைகள் அணிந்த வீரர்கள் பற்றிய திரைப்படமான இது ஜனவரி 27-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

லேசர் டீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் :

04. தி லாஸ்ட் மேன் இன் தி மூன் (The Last Man on the Moon) :

நாசாவின் அப்போலோ 17 விண்கலம் சார்ந்த திரைப்படமான இது, பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

தி லாஸ்ட் மேன் இன் தி மூன் திரைப்படத்தின் ட்ரெய்லர் :

05. தி லிட்டில் ப்ரின்ஸ் (The Little Prince) :

ஓய்வு பெற்ற விமான ஓட்டி ஒருவர், தனது விண்வெளி அனுபவம் சார்ந்த கதைகளை சிறுவன் ஒருவனுடன் பகிர்ந்து கொள்ளும் கதை களத்தை கொண்ட இந்த திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

தி லிட்டில் ப்ரின்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் :

06. இந்திபென்டன்ஸ் டே - ரீசர்ஜன்ஸ் (Independence Day - Resurgence)

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் பாகத்தில் களமிறங்கும் ஏலியன் இன்வேஷன் சார்ந்த கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

இந்திபென்டன்ஸ் டே - ரீசர்ஜன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் :

07. ஸ்டார் ட்ரெக் பியாண்ட் (Star Trek Beyond) :

ஸ்டார் ட்ரெக் வரிசையில் வரும் மூன்றாம் பாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜூலை 22-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

ஸ்டார் ட்ரெக் பியாண்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் :

08. தி ஸ்பேஸ் பிட்வீன் அஸ் (The Space Between Us) :

மார்ஸ் கிரகத்தில் பிறந்த முதல் ஆணுக்கும், பூமியில் இருக்கும் பெண் ஒருவளுக்கும் இடையே உள்ள காதல் சார்ந்த திரைக்களம் கொண்ட இத்திரைப்படமானது ஜூலை 29-ஆம் தேதி வெளியாகிறது.

ட்ரெய்லர் :

தி ஸ்பேஸ் பிட்வீன் அஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் :

09. ரோக் ஒன் - ஏ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி (Rogue One: A Star Wars Story) :

மூன்-சைஸ்டு சூப்பர்வெப்பன் மற்றும் அதை அழிக்க நினைக்கும் வீரர்கள் என்ற கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாகிறது.

10. பேசன்ஜர்ஸ் (Passengers) :

இன்டர்ஸ்டெல்லர் பிரயாணத்திற்கு இடையேயான உறக்கத்தில் இருந்து 90 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்து விடும் விண்வெளி வீரர் என்ற கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் டிசமப்ர் 21-ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
11 Space Tech Movies to Watch In 2016. Read more about this inTamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்