ஆபத்து காலங்களில் போனினை சார்ஜ் செய்ய சில வழிமுறைகள்

Written By:

ஐபோனாகவே இருந்தாலும் அதில் சார்ஜ் இல்லை என்றால் அதை வைத்து எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு நடக்கும் போது வெளி உலகத்துடனான தொடர்பு துன்டிக்கப்படுவதோடு யாருக்கேனும் அழைப்புகளை மேற்கொள்வதும் சிரமம் ஆகிவிடுகின்றது.

சாதாரண நேரங்களில் போனில் சார்ஜ் இல்லை என்றால் கவலை இல்லை ஆபத்து காலங்களில் இது போன்று நடந்தால் போனினை எப்படி சார்ஜ் செய்வது என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கூடுதல் பேட்டரி சார்ஜர்

எப்பவும் கையில்எக்ஸ்டெர்னல் பேட்டரி சார்ஜர்களை வைத்து கொள்வது நல்லது.

கார் சார்ஜர்

மின்சரம் இல்லாத நேரங்களில் கார் சா்ஜர்களை பயன்படுத்தலாம். இவ்வாறு வாங்கும் போது டூயல் யுஎஸ்பி சார்ஜர்களை வாங்குவது நல்லது.

சூரிய சக்தி

சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்யும் கருவியினை பயன்படுத்தலாம்.

வியர்வை

ஆராச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் புதிய டாட்டூ வகைகளை கொண்டு மின்சாரம் எடுக்க முடியும்.

சூரியன்

போன்களை சூரிய வெளிச்சத்தில் வைத்தால் அதந் பேட்டரி குறையும் வாய்ப்புகள் அதிகமாகும்.

உணவு

உணவு சமைக்கும் போதும் சார்ஜ் செய்ய முடியும். இதுவும் ஒரு வகையில் பேன் சார்ஜர் வகையை சேர்ந்ததாகும்.

க்ரான்க்

ஹேன்டு க்ரான்க் மூலம் போனிற்கு எப்பவும் சார்ஜ் செய்ய முடியும்.

யுஎஸ்பி

கையில் யுஎஸ்பி கேபில் இருந்தால் போனினை சார்ஜ் செய்வது மிகவும் எளிமையன காரியம்.

சார்ஜர்

இந்த சார்ஜர் கொம்டு போனினை எப்பவும் சார்ஜ் செய்ய முடியும்.

பேக்

வோல்டெய்க் பேக் பேக் இருந்தாலும் போனிற்கு சார்ஜ் செய்வது எளிமையான விஷயமே.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Check out here the 10 Ways To Charge Your Phone In An Emergency.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்