நீங்கள் ஒரு 'மடிக்கணினி மென்டல்' என்பதை உணர்த்தும் 10 சமாச்சாரங்கள்..!!

Written By:

ஒரு நபர் மீதோ அல்லது ஒரு பொருள் மீதோ அதீதமான நேசிப்பு கொண்டவர்களை 'மென்டல்' என்று கூறுவது நியாயம் என்றால், எதோ ஒரு வகையில், எல்லாருமே ஒரு வகையான மென்டல்கள் தான் என்று கூறுவதும் நியாயம் தான்...!

அப்படியாக, இந்த காலத்து ஸ்கூல் பசங்க தொடங்கி தாத்தா - பாட்டி வரையிலாக அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் மீது காதல் இருக்கிறது, அதுதான் - லாப்டாப். அப்படியான லாப்டாப் மீது நமக்கு இருக்கும் 'மென்டல்' தனத்தை (அதாவது அதீத நேசிப்பை) உணர்த்தும் 10 சமாச்சாரங்களைத் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சமாச்சாரம் #1

உங்கள் சேமிப்பு மற்றும் உங்கள் எண்ணம் முழுக்க முழுக்க நீங்கள் அடுத்த வாங்க விரும்பும் லாப்டாப்பிறகாக மட்டுமே இருக்கும்..!

சமாச்சாரம் #2

எந்நேரமும் உங்கள் லாப்டாப்பையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பீர்கள்..!

சமாச்சாரம் #3

உங்கள் வாழ்கையில் உங்களுக்கென இருக்கும் ஒரே ஒரு நண்பரை போல உங்கள் லாப் டாப்பை உணர்வீர்கள்..!

சமாச்சாரம் #4

உங்களை பற்றிய அனைத்து வகையான ரகசியங்களையும் உங்கள் லாப் டாப்பில் தான் சேமித்து வைத்து இருப்பீர்கள்..!

சமாச்சாரம் #5

"உங்களது உலகம் எது..?" என்று யோசித்தால் முதலில் உங்கள் நினைவிற்கு வருவது உங்கள் லாப் டாப்பாக தான் இருக்கும்.

சமாச்சாரம் #6

முக்கால்வாசி இரவு பொழுதுகளை உங்கள் லாப்டாப்போடு தான் கழிப்பீர்கள்..!

சமாச்சாரம் #7

அது மட்டுமின்றி பெரும்பாலான நேரம் உங்கள் லாப்டாப் தான் உங்கள் தலையானையாக இருக்கும்..!

சமாச்சாரம் #8

விடுமுறை நாட்களில், நண்பர்களை விட உங்கள் லாப்டப் உடன் தான் அதிக நேரம் செலவு செய்வீர்கள்..!

சமாச்சாரம் #9

அடிக்கடி உங்கள் லாப்டாப்பிற்காக புதிய ஸ்கின் கவர் மற்றும் புதிய ஸ்க்ரீன் கவர் என்று எதாவது செலவு செய்து கொண்டே இருப்பீர்கள்..!

சமாச்சாரம் #10

முடிந்த வரைக்கும் லாப்டாப்பை உங்களுடனேயே வைத்துக் கொள்வீர்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Signs That Prove You Are Addicted To your Laptop. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்