ஆப்பிள் ஐ வாட்ச் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

By Meganathan
|

ஆப்பிள் பொருட்களுக்கு சந்தையில் எப்பவுமே மவுசு இருக்க தான் செய்யுது. ஆப்பிள் நிறுவனத்தின் எந்த பொருள் வெளியானாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதோடு ஆப்பிள் பொருட்களை பற்றிய வதந்திகளையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

#1

#1

ஆப்பிள் வாட்ச் ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ், ஐபோன் 5சி மற்றும் 5எஸ் மாடல்களோடு இனைத்து உபயோகிக்கலாம்

#2

#2

ஆப்பிள் வாட்ச்சின் டிஜிட்டல் க்ரவுன் மூலம் டச் ஸ்கிரீனை உபயோகிக்க முடியும், இது ஹோம் பட்டன் போன்றும் செயல்படுகின்றது.

#3

#3

ஆப்பிள் வாட்சின் ரெட்டினா டிஸ்ப்ளே போர்ஸ் டச் ஆப்ஷனை கொண்டுள்ளது. போர்ஸ் டச் மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் வாட்ச்சை கஸ்ட்டமைஸ் செய்ய முடியும்.

#4

#4

இந்த இரண்டு ஆப்ஷன்களும் வாடிக்கையாளர்களுக்கு நோட்டிபிக்கேஷன்களை அளிக்க உதவும்.

#5

#5

ஆப்பிள் தனது சொந்த வடிவமைப்பில் எஸ்1 எஸ்ஐபி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

#6

#6

ஆப்பிள் வாட்ச் 11 விதமான வடிவங்களில் கிடைக்கின்றது, பழைமை வாய்ந்த அனலாக் முதல் இந்த காலத்து டைம்லாப்ஸ் வரை அனைத்தும் இந்த வடிவமைப்பில் உள்ளது.

#7

#7

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டெக்ஸ்டகளுக்கு வாய்ஸ் ரிப்ளை மூலம் பதில் அளிக்கலாம்.

#8

#8

ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ச் கிட் மூலம் புதிய டூல்களை பயன்படுத்த முடியும்.

#9

#9

ஆப்பிள் வாட்ச்சிலும் ஆப்பிள் பே பயன்படுத்த முடியும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரெடிட் கார்டுகள் மூலம் பாதுகாப்பாக பணம் செலுத்த முடியும்.

#10

#10

ஆப்பிள் வாட்ச் இன்ப்ரா ரெட், போட்டோ சென்சார் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். அந்த வகையில் ஆப்பிள் வாட்ச்களுக்கும் நல்ல வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆப்பிள் வாட்ச் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்னு தெரியல ஆனால் அடுத்து வரும் ஸ்லைடர்களை பார்த்தால் உங்களுக்கு ஆப்பிள் வாட்ச் பற்றிய முழு விவரங்களும் தெரிய வரும்.

ஆப்பிள் வாட்ச் 38 மற்றும் 42 எம்எம் வடிவங்களில் சப்பையர் ஸ்கிரீன் கொண்டு தயாகரிக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் மற்றும் ஆப்பிள் வாட்ச் எடிஷன் என மூன்று விதங்களில் விற்பனையாகின்றது.

ஆப்பிள் வாட்ச் பற்றிய 10 சிறப்பம்சங்கள்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X