நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் 10 எதிர்கால கண்டுபிடிப்புகள்

Posted by:

தொழில்நுட்பங்கள் ஒரு வகையில் எல்லையில்லாமல் வளர்ச்சியடைந்தாலும் நம் எதிர்ப்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மறுக்க முடியாத உண்மை. தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் கண்ட சில பகல் கனவுகளை தொகுத்து நம்மில் பலரும் எதிர்பார்க்கும் 10 எதிர்கால கண்டுபிடிப்புகளை தான் இங்கு நாம் அறிந்து கொள்ள போகிறோம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

தானியங்கி நெடுஞ்சாலை தொழில்நுட்பம் மூலம் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களை கண்டுபிடித்திருக்கும் கூகுள் நிறுவனம் அதற்கான அனுமதிக்காக காத்திருக்கின்றது

#2

இதற்கான பணிகளில் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் விரைவில் பறக்கும் கார்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

#3

பூமியின் வாழ்வாதாரம் நம்மை பாதாள நகரத்தை உருவாக்க தூண்டவில்லை என்ற போதும் பாதாள நகாரை உருவாக்கும் முயறசிகள் நடைபெற்று வருவது நமக்கு நல்ல செய்தி தான்

#4

பதில் அளிக்க கடினம் என்றாலும் தற்போதிருக்கும் ரோபோ கண்டுபிடிப்புகள் சில வேலைகளை சிறப்பாக செய்தாலும் மனிதனை போன்ற ஒரு ரோபோ இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை

#5

நிலாவை தொடர்ந்து மார்ஸ் கிரகத்திற்க்கும் மனிதர்களை அனுப்பும் முயறச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

#6

இரசாயனத்தில் இருந்து செயற்கை உணவு வகைகளை தயாரித்து அவைகளை மாத்திரை வடிவில் கொடுக்கும் திட்டமும் ஆய்வில் இருந்து வருகிறது

#7

மனிதனை ஆகாயத்தில் பறக்க வைக்கும் ஜெட் பேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதோடு 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கும் கிடைக்கவிருக்கின்றது

#8

குளிரூட்டும் வசதி 1902 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டாலும், ஜப்பானில் குளிரூட்டும் ஆடைகளின் விற்பனை நன்றாகவே இருக்கின்றது

#9

1955-ல் கணிக்கப்பட்ட இந்த திட்டத்தில் சிறிய அணு உலைகளின் மூலம் வீடுகளுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும்

#10

மனிதனை விட சிறந்து விளங்கும் கணினி ஒன்றை உருவாக்கும் திட்டம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top ten Future Inventions people are waiting eagerly
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்