ஏலியன்களை நெருங்கிவிட்டோம்..!

Written By:

மனிதன் தெரிந்து கொள்ள விரும்பும் மிக முக்கியமான விடயங்களில் 'மிக ஆர்வமான' ஒன்றுதான் - வேற்றுகிரகமும், அதன் வாசிகளும்..!

இருப்பினும் முடிவு தெரியாத கதை போல் ஏலியன் சார்ந்த விடயங்கள் நீண்டு கொண்டே தான் போகின்றது. அப்படியாக ஏலியன் சார்ந்த தேடலில் மனித இனம் அடைந்திருக்கும் ஒரு பெரிய மற்றும் ஒரு முக்கியமான 'மைல்கல்' தான் இந்த தொகுப்பில் இடம் பெறுகிறது.

அதாவது, வேற்றுகிரக வாசிகள் எங்கு இருப்பார்கள், எங்கு இருக்கிறார்கள் என்ற தேடல் போய் இங்கு இருக்கலாம் என்ற ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து உள்ளோம். இங்கெல்லாம் ஏலியன்கள் இருக்க அதிக வாய்ப்பு உண்டு என்று நம்பப்படும் 10 வெளிகோள்களின் (Exoplantes) பட்டியல் இதோ..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

10. கெப்ளர்

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

கெப்ளர்-186எஃப் :

பூமியில் இருந்து 490 ஒளியாண்டு (அதாவது ஒரு ஒளியாண்டு என்பது 9 ட்ரில்லியன் கிமீ ஆகும்) தூரத்தில் இருக்கும் கிரகம்..!

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

க்ளிஸ்ஸே 581ஜி (Gliese 581g).

க்ளிஸ்ஸே 581ஜி :

2010-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது பூமியில் இருந்து 20 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

க்ளிஸ்ஸே 667சிசி (Gliese 667Cc)

க்ளிஸ்ஸே 667சிசி :

பூமியை விட 4.5 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த கிரகம் பூமியில் இருந்து 22 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

கெப்ளர் 22பி (Kepler-22b)

கெப்ளர் 22பி :

பூமியை விட 2.4 மடங்கு பெரிய கிரகமான இது பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

எச்டி 40307ஜி (HD 40307g).

எச்டி 40307ஜி :

பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது இந்த கிரகம்.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

எச்டி85512 பி (HD 85512b

எச்டி 85512பி :

2011-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 35 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

டா சேட்டி இ (Tau Ceti e).

டா சேட்டி இ :

டிசம்பர் 2011-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகம் பூமியில் இருந்து 11.9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

க்ளிஸ்ஸே 163சி (Gliese 163c)

க்ளிஸ்ஸே 163சி :

பூமியில் இருந்து சுமார் 50 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது இந்த கிரகம்.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

க்ளிஸ்ஸே 581 டி (Gliese 581d)

க்ளிஸ்ஸே 581 டி :

பூமியில் இருந்து சுமார் 20 ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்த கிரகம்.

ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் வெளிக்கோள் :

தா சேட்டி எஃப் (Tau Ceti f)

தா சேட்டி எஃப் :

பூமியை விட 6.6 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த கிரகம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here about 10 Exoplanets That Could Host Alien Life. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்