டாப் 10 டெக் வேலைகளும், அதன் தொழில் வாய்ப்பு மதீப்பீடுகளும்..!

Written By:

தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவது என்பது சிறப்பான 'லைஃப் கேரியர்' என்பதை மீறி அதில் அதிக சுவாரசியம், அதிக சம்பளம், அதிக வாய்ப்பு போன்ற பல பாசிடிவ் விடயங்கள் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

அப்படியாக இந்த 2016 ஆம் ஆண்டில் உங்களுக்காக காத்திருக்கும் டாப் 10 டெக் வேலைகளையும் அதன் தொழில் வாய்ப்பு மதீப்பீடுகளையும் (Career opportunities rating) தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

10. சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.4

09. யூஎக்ஸ் டிசைனர் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.6

08. க்யூஏ மேனேஜர் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.4

07. சாப்ட்வேர் டெவலப் மெண்ட் மேனேஜர் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.4

06. அனாலடிக்ஸ் மேனேஜர் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.7

05. சாப்ட்வேர் என்ஜீனியர் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.3

04. ப்ராடக்ட் மேனேஜர் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.3

03. மொபைல் டெவலப்பர் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.8

02. சோலுஷன்ஸ் ஆர்க்கிடெக்ட் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.5

01. டேட்டா சயின்டிஸ்ட் :

தொழில் வாய்ப்பு மதிப்பீடு : 4.1

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
10 best technology careers for 2016. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்