'மோதி' பார்க்காத ஆளே இல்லை..!

Written By:

மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள் என்பதை சூப்பராக புரிந்து கொண்டவர்களில் நம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சமூக வலைதளங்களில் நரேந்திர மோதி 'கலக்கு.. கலக்கு..' என்று கலக்குவது தான் அதற்கு ஆதாரம்.

'உலகம் சுற்றும் வாலிபன்' என்று ஒட்டுமொத்த இந்தியாவே ஓட்டினாலும் அசராது 'புகழும், வளமும்' தேடும் திறமைசாலியான மோதி உடன் செல்பீ எடுக்க யாருக்கு தான் கசக்கும். அதிலும் நரேந்திர மோதியே செல்பீயை 'கிளிக்' செய்தால் எப்படி இருக்கும்..!? இதோ இப்படித்தான் இருக்கும்..!!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01. ஆஸ்திரேலியா :

பிரதமர் டோனி அப்பட் (Tony Abbott) உடன் நரேந்திர மோதி.

02. ஐக்கிய அரபு அமீரகம் :

எச்எச் ஷேக் நாயன் பின் முபாரக் அல் நாயன் மற்றும் எச்இ டிர் (HH Sheikh Nahyan bin Mubarak Al Nahyan & HE Dr) உடன் நரேந்திர மோதி.

03. மங்கோலியா :

அந்நாட்டின் ஜனாதிபதி சாக்ஹியாகீன் எல்பெக்டார்ஜ் (Tsakhiagiin Elbegdorj) உடன் நரேந்திர மோதி..!

04. இந்தியா :

கடைசியாக நடந்த போது தேர்தலின் போது கட்சி சின்னத்துடன் எடுத்துக்கொண்ட செல்பீ..!

05. சீனா :

அந்நாட்டின் பிரதமர் லீ கேக்யூயங் (Li Keqiang) உடன் நரேந்திர மோதி..!

06. பிரான்ஸ் :

அந்நாட்டில் உள்ள இந்திய மாணவர்களுடன் நரேந்திர மோதி..!

07. இந்தியா :

பாடகர்கள் மதுரிமா மற்றும் சோனு நிகம் உடன் நரேந்திர மோதி..!

08. இந்தியா :

தன் தாயுடன் நரேந்திர மோதி..!

09. இந்தியா :

நடிகை சோனம் கப்பூர் உடன் நரேந்திர மோதி..!

10. இந்தியா :

மாணவர்களுடன் நரேந்திர மோதி..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
இன்டர்நெட்டில் ஓயாமல் பரவிக் கொண்டிருக்கும் நரேந்திர மோதி செல்பீக்கள், மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்