நம்புற மாதிரி இருக்காது, ஆனாலும்.. நம்பித்தான் ஆகணும்.!

நாம் வாழும் அண்டம் பற்றி நமக்கு தெரியாத மிகவும் சுவாரசியமான ஆயிரமாயிரம் விடயங்கள் இருக்கிறது.

|

உங்களுக்கு தெரியுமா..? வானத்தில் மிதக்கும் மேகம் சுமார் 1.1 மில்லியன் பவுண்ட் எடை கொண்டவைகளாய் இருக்கும், இப்படி ஒரு கிரகம் இருக்கிறது என்று கண்டுப்பிடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலாக ப்ளூட்டோ ஒருமுறைக்கூட முழுமையாக சூரியனை சுற்றி வரவில்லை, ஜுப்பிட்டர் கிரகத்தில் வைர மழை பொழியுமாம் - இப்படியாக நாம் வாழும் அண்டம் பற்றி நமக்கு தெரியாத மிகவும் சுவாரசியமான ஆயிரமாயிரம் விடயங்கள் இருக்கிறது. தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் போல அனுதினமும் அண்டம் சார்ந்த தெளிவுகள் பிறந்துகொண்டே தான் இருக்கின்றன..!

அந்த உண்மைகளில் 'நம்பவே முடியாத ஆனாலும் நம்பியே தீர வேண்டிய' சில விடயங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

01. சமம் :

01. சமம் :

வீனஸ் கிரகத்தில் ஒரு நாள் வாழ்வது என்பது பூமி கிரகத்தில் ஒரு வருடத்தை விடவும் அதிகமான நாட்கள் வாழ்வதற்கு சமம்.

 02. 1 மில்லியன் பூமி :

02. 1 மில்லியன் பூமி :

சூரியனுக்குள் 1 மில்லியன் பூமியின் அளவில் உள்ள கிரகங்களை உள்ளடக்க முடியும்.

03. உயரம் :

03. உயரம் :

விண்வெளிக்குள் சென்றால் உங்கள் உயரம் 5 சென்டிமீட்டர் வரை அதிகரிக்கும்.

04. 600 சுழற்சிகள் :

04. 600 சுழற்சிகள் :

நியூட்ரான் நட்சத்திரங்கள் விநாடிக்கு 600 சுழற்சிகள் என்ற விகிதத்தில் சுற்றிக் கொண்டிருகின்றன.

05. அமைதி :

05. அமைதி :

விண்வெளியில் காற்று மண்டலம் இல்லாத காரணத்தால் ஒட்டுமொத்த அண்டமும் மிக அமைதியாகத்தான் இருக்கும்.

06. 100 மில்லியன் ஆண்டுகள் :

06. 100 மில்லியன் ஆண்டுகள் :

நிலவில் பதிக்கபட்ட மனித காலடிகள் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்படியேதான் இருக்கும்.

 07. 99 சதவிகிதம் :

07. 99 சதவிகிதம் :

ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தின் பெருந்திரளில் (Solar system's Mass) 99 சதவிகிதம் சூரியனுடைய பங்காகும்..!

08. சிக்கி கொள்ளும் :

08. சிக்கி கொள்ளும் :

ஒரே வகையை சேர்ந்த இரண்டு உலோகங்கள் விண்வெளியில் சந்தித்தால் ஒன்றாக சிக்கி கொள்ளும். இந்த நிகழ்வை கோல்ட் வெல்டிங் (Cold Welding) என்பர்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!


உறுதி : செயற்கை சூரியனை உருவாக்குகிறது சீனா..!


விண்வெளி வீரர்கள் 'போகும் முன்' கடைசியாக செய்யும் சம்பிரதாயங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
10 Awesome Facts About Space. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X