Just In
- 2 hrs ago புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- 5 hrs ago கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- 7 hrs ago வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
- 14 hrs ago Jio குடும்ப திட்டம்.. ஒரே பிளான் 3 சிம்.. 100GB டேட்டா.. Netflix.. Amazon Prime சந்தா இலவசம்.. எந்த திட்டம்?
Don't Miss
- News கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு குட் நியூஸ்.. தாம்பரம் வரை நாளை சிறப்பு மின்சார ரயில்
- Movies கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
- Lifestyle உங்கள் குழந்தைக்கு பல் சொத்தை உள்ளதா? தடுக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்!
- Sports விதிகள் ஒன்றுதான்.. விராட் கோலி விக்கெட் சர்ச்சை.. சுனில் நரைன் மாற்றிவிட்டார்.. டூ பிளசிஸ் சோகம்!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Automobiles ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வரும் அட்டகாசமான வயர்லஸ் ஸ்பீக்கர்
பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் சமீபத்தில் ஒரு புதிய கையடக்க வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது. பீட்ஸ் பில் என்று அழைக்கப்படும் இந்த வயர்லஸ் ஸ்பீக்கர் பீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வருகிறது.
இந்த புதிய பீட்ஸ் பில் ஸ்பீக்கரில் இசை தரமாக இருக்கும். அதே நேரத்தில் இதில் அதிக சத்தம் இருந்தாலும் இரைச்சல் இருக்காது. மேலும் இந்த புதிய ஸ்பீக்கரில் முதல் முறையாக பீட்ஸ் ஆடியோ அல்காரிதம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது அற்புதமான இசையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பீட்ஸ் பில் ஸ்பீக்கரை எல்லாவிதமான ஸ்மார்ட்போனிலும் மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். மேலும் இதில் 4 ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளதால் இது வழங்கும் இசை மிக அற்புதமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கரை ஒருமுறை ரிசார்ஜ் செய்தால் அது 7 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும்.
இந்த ஸ்பீக்கரை எசி அடாப்டர் மற்றும் யுஎஸ்பி மூலம் ரிசார்ஜ் செய்யலாம். மேலும் இந்த ஸ்பீக்கரில் மிக சூப்பரான முறையில் கலந்துரையாடலையும் நடத்தலாம். மேலும் இதில் அதிர்வு அதிகமாக இருக்காது. இந்த ஸ்பீக்கரில் 8 ப்ளூடூத் ப்ரொபைல்கள் உள்ளன.
இந்த புதிய ஸ்பீக்கர் கருப்பு, வெள்ளை, மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வருகிறது. மேலும் பீட்ஸ் ஆடியோ ஸ்டோரில் இந்த ஸ்பீக்கரை 199 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கலாம். மேலும் இந்த ஸ்பீக்கர் எப்போது இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என்று தெரியாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470