Just In
- 20 min ago செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
- 1 hr ago ஒட்டுமொத்த UPI சேவையே மாற போகுது.. Google Pay, PhonePe கதை முடிஞ்சுது.. Amazon Pay ஆப்பில் கடன் வாங்கும் வசதி!
- 2 hrs ago யாரு சாமி அவன்.. வெறும் ரூ.10999 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 1TB மெமரி.. லெதர் பேனல்.. எந்த மாடல்?
- 10 hrs ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 7500mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
Don't Miss
- Movies என்னையே செலக்ட் செய்திருக்கிறாரே.. அவர் டேஸ்ட் எப்படி இருக்கும்?.. கணவர் பற்றி லட்சுமி ஓபன் டாக்
- News திண்டுக்கல்: மலைக்கோட்டை மாநகரில் மலையேறப் போகும் கூட்டணி கட்சி எது? போராடும் சிபிஎம், எஸ்டிபிஐ!
- Lifestyle 100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- Sports RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் டிவி, ப்ரிட்ஜ்!
கடந்த சில ஆண்டுகளாக ஆன்ட்ராய்டு இயங்கதளத்தில் இயங்கக்கூடிய டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்புகள் ஆகியவை படை எடுத்து வந்தன. அவை மக்களின் மனதை அமோகமாக கொள்ளை கொண்டன.
இப்போது வந்திருக்கும் புதிய செய்தி என்னவென்றால் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய புதிய குளிர்சாதனப் பெட்டி வர இருக்கிறது என்பதாகும். அதாவது இந்த ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தின் மூலம் டிவியிலிருந்து குளிர்சாதனப் பெட்டி நெட்வொர்க்கால் இணைக்கப்படும்.
கூகுளின் தலைமை இயக்குனர் எரிக் ஷ்மிட் இன்று லாஸ் வேகாசில் நடந்த மின்னனு கண்காட்சியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்மார்ட் போன்கள் நமது அன்றாட வாழக்கையின் முக்கிய அங்கமாகிவிட்டன. அதன் மூலம் நமக்குத் தேவையான எல்லாவிதமான தகவல்களையும் வீட்டிலிருந்தே அறிய முடிகிறது.
குறிப்பாக வைபை இணைப்பு மூலம் இவை சாத்தியமாகிறது. மேலும் இந்த வைபை மூலம் வீட்டிலுள்ள மின் விளக்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது. தற்போது கூகுளின் புதிய திட்டம் என்னவென்றால் மொபைல் டிவைஸ்களிலிருந்து தங்களது கவனத்தை விட்டுவிட்டு இப்போது வீட்டு உபயோக பொருள்களை நெட்வொர்க்கால் இணைக்க வேண்டும் என்பதில் கூகுள் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தை தமக்கு எற்ற வகையில் தங்களது டிவைஸ்களில் பயன்படுத்தும் விதமாக அனைவருக்கும் பொதுவாக கூகுள் வைத்திருக்கிறது. அதனால் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வீடுகளில் இருக்கும் டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் ஆன்ட்ராய்டு தொழில் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டிவியை எல்ஜி அறிமுகப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, சாம்சங் உள்ளிட்ட தோழமை நிறுவனங்கள் ஆன்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்ய உள்ளன. ஆன்ட்ராய்டு டிவியில் வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் உள்ளிட்ட இதர வசதிகளையும் பெற முடியும்.
இதேபோன்று, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ப்ரிட்ஜையும் அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த ஆன்ட்ராய்டு குளிர்சாதன பெட்டிகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று எரிக் கூறுகிறார். நாமும் காத்திருப்போம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470