Just In
- 2 hrs ago கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- 4 hrs ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 4 hrs ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 6 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
குரலை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்போன்!
மேம்பட்டு வரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற வசதிகளுடன் புதிய புதிய புளூடூத்கள் ஹெட்செட்டுகள் மார்க்கெட்டில் அனுதினமும் அறிமுகமாகி வருகிறது. இந்த வரிசையில் பிளான்ட்ரோனிக்ஸ் நிறுவனம் புதிய புளுடூத் ஹெட்செட்டை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தி உள்ளது.
எம்155 என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த புதிய ஹெட்போன் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இணைக்கும் வசதியை கொண்டிருக்கிறது. இது வெறும் 7 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ஹெட்செட்டில் மேல்புறம் யுஎஸ்பி கனெக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இது 5 மணிநேர டாக்டைம் மற்றும் 9 நாட்களுக்கு ஸ்டான்பை டைமை கொடுக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. இதன் யுஎஸ்பி கனெக்டர் மூலம் பயணங்களின்போது கூட லேப்டாப்பிலிருந்து சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
முன்பக்கத்தில் அழைப்புக்கான பட்டன் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஹெட்செட்டின் முக்கிய சிறப்பம்சமே வாய்ஸ் ரெககனிஷன் என்ற புதிய தொழில்நுட்ப வசதிதான்.
ஆம். உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் குரல்களை இதில் டேப் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கால் செய்யும் போது நீங்கள் வெறும் ஆன்ஸர் என்று நீங்கள் கூறினால் போதுமானது. அழைப்பில் உள்ளவருடன் பேசலாம்.
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் விரைவில் வரும் இந்த புதிய ஹெட்செட் ரூ.3,000 விலையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470