ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் சண்டை ஓய்ந்தது...!

Written By:

சாம்சங் மற்றும் ஆப்பிள் இந்த இரண்டு கம்பெனிகளுக்குமே எப்போதுமே ஆகாது எனலாம் எப்போதும் சண்டை தான்.

ஆப்பிளோ என்னை பார்த்து நீ காப்பி அடித்து விட்டாய்னு சொல்லும் சாம்சங்கோ இல்லை இது ஆண்ட்ராய்டுனு சொல்லும்.

இது எப்பவும் நடக்கும் கூத்துதான் தற்போது ஒரு அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதுங்க.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் சண்டை ஓய்ந்தது...!

அதாவது அது என்னவென்றால் சாம்சங் மற்றும் ஆப்பிள் இரண்டும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அது என்னவென்றால் இரண்டும் தாங்கள் தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும் என்பதுதான்.

இதன் மூலம் சாம்சங்கின் மீது உள்ள வழக்குகளை ஆப்பிளும் ஆப்பிளின் மீதுள்ள வழக்குகளை சாம்சங்கும் வாபஸ் வாங்க இருக்கின்றன.

எப்படியோ ஒருவழியாக இந்த சண்டை முடிவுக்கு வந்தாச்சுங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்