ஸ்டைல் பழசு, தொழில்நுட்பம் புதுசு..!!

Jaybird Sportsband

சூப்பரான ஹெட்போன்களைக் களமிறக்கும் ஜெய்பேர்ட் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் பேண்ட் வடிவத்தில் ஒரு புதிய ஹெட்போனைக் களமிறக்குகிறது. இந்த ஹெட்போன் 1980களில் உள்ள ஹெட்போன்களின் ஸ்டைலில் நவீன தொழில் நுட்பத்தில் வருகிறது. இந்த ஹெட்போன் ப்ளாடிஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டு பளபளப்பாக இருக்கிறது. இதில் கைரேகை போன்ற தடயங்கள் பதியாது. எப்போதுமே இந்த ஹெட்போன் பளிச்சென்று இருக்கும். இந்த ஹெட்போனை தலையின் மீது அணிந்து கொள்ளலாம். இந்த ஹெட்போனை இயக்கும் கட்டுப்பாட்டு பட்டன்கள் அணைத்தும் இதன் ஒரு பகுதியில் உள்ளது. இந்த...

விண்டோஸ் சாதனங்களுக்கான வயர்லஸ் ஸ்பீக்கர்!

Aperion Audio

விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் சாதனங்களுக்காக அபெரியோன் நிறுவனம் ஒரு புதிய ஸ்பீக்கரைக் களமிறக்குகிறது. இந்த ஸ்பீக்கருக்கு அரிஸ் வயர்லஸ் ஸ்பீக்கர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கரை ஒரு பேக்கஜாகக் களமிறக்குகிறது. இந்த பேக்கஜில் ஸ்பீக்கர் மற்றும் அரிஸ் வயர்லஸ் கார்டு போன்றவை உள்ளன. இந்த ஸ்பீக்கரை எர்த்நெட் அல்லது வயர்லஸ் கண்ட்ரோல் மூலம் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் போன்றவற்றோடு இணைக்க முடியும். ஹோம் நெட்வொர்க் இணைப்பு மூலம்...

அதிக துல்லியத்தினை வழங்கும் புதிய புளூடூத் ஹெட்செட்!

Plantronics Voyager Pro HD Review

புதிய புளூடூத் ஹெட்செட்டை உருவாக்கி உள்ளது பிலான்ட்ரோனிக்ஸ் நிறுவனம். புளூடூத் ஹெட்செட் மார்கெட்டில் மிக பிரபலமான நிறுவனமான பிலான்ட்ரோனிக்ஸ், வாயேஜர் எச்டி என்ற புதிய புளூடுத் ஹெட்செட்டை வழங்குகிறது. எங்கு பார்த்தாலும் புளூடூத் ஹெட்செட் மூலம் மக்கள் பேசி கொண்டே இருப்பதை இன்று பார்க்க முடிகிறது. இதனால் ஏகப்பட்ட நிறுவனங்கள் புளூடூத் ஹெட்செட்களை தயாரிக்கிறது. இதில் நவீன முறை கொண்ட சாதனத்தை தேர்வு செய்வது மிக கடினமான ஒன்று தான். 2009-ஆம் ஆண்டு இதே பிலான்ட்ரோனிக்ஸ் நிறுவனம்,...

இதமான இசை வழங்கும் 3 புதிய ஸ்பீக்கர்கள்!

Braven Six Series

இசைப் பிரியர்களைக் குளிர்விக்க ப்ரேவன் நிறுவனம் 6 வரிசை ஸ்பீக்கர்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஸ்பீக்கரைப் பயன்படுத்துவோர் இதைப் பற்றிய விமர்சனத்தையும் நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் இந்த ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்பீக்கர்கள் சிறந்த இசை அனுபவத்தை வழங்கும் என்று ப்ரேவன் உத்திரவாம் அளிக்கிறது. இந்த ப்ரேவேன் ஸ்பீக்கர்கள் ப்ரேவன் 600, 650 மற்றும் 625 போன்ற மாடல்களில் வருகின்றன. ப்ரேவன் 600 மற்றும் 650 ஸ்பீக்கர்கள் விமானம் செய்யப் பயன்படும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. இவை உயர்ரக...

இரைச்சல் இல்லா நுட்பத்துடன் புதிய ஹெட்போன்!

Audio Technica

தனிமையில் மிக சொகுசாக இசை கேட்க பெரிதும் உதவியாக இருப்பது ஹெட்போன்கள். தற்போது சந்தையில் ஏராளமான ஹெட்போன்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆடியோ டெக்னிகா நிறுவனம் ஒரு புதிய ஹெட்போனை களமிறக்குகிறது. எடிஎச்-எஎன்சி9 என்று அழைக்கப்படும் இந்த ஹெட்போன் அதிரடியான மற்றும் மென்மையான இசையை வழங்க இருக்கிறது. இந்த ஹெட்போனின் முக்கிய சிறப்பு இதன் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்களைத் தடுக்கும் வசதியாகும். தனித்துவத்துடன் வரும் இந்த ஹெட்போன் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக...

‘கும் கும்’ இசையை வழங்கும் டிஸ்கோ ஸ்பீக்கர்

Supertooth Disco 2

இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அந்த இசை அனுபவத்தை பெருக்கி வழங்குவதில் ஸ்பீக்கர்கள் மிக முக்கிய பங்கைச் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட ஸ்பீக்கர்களை பல நிறுவனங்கள் புதிது புதிதாக தினமும் களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் டூத் நிறுவனம் ஒரு புதிய கையடக்க ஸ்பீக்கரை களமிறக்குகிறது. இந்த ஸ்பீக்கருக்கு டிஸ்கோ2 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கர் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் மிக ஸ்டைலாக இருக்கிறது. அதே நேரத்தில் பல நவீன தொழில் நுட்பங்களுடனும் வருகிறது....

ஆயிரம் ஆயிரம் பாடல்களை கேட்டு மகிழ புதிய இசைப் பேழை

Samsung S Pebble

சாம்சங் சமீபத்தில் ஒரு புதிய இசைப் பேழையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இசைப் பேழைக்கு எஸ்-பெப்பிள் எம்பி3 ப்ளேயர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய இசைப் பேழை சாம்சங் பெப்பிள் வரிசையில் வரும் புதிய எம்பி3 ப்ளேயர் ஆகும். இந்த இசைப் பேழை ஹைபர் க்ளேஸ் கலரிங் யூனிட்டுடன் வருகிறது. மேலும் இதில் பல நுண்ணிய தொழில் நுட்பங்களும் உள்ளன. வித்தயாசமகத் தோற்றமளிக்கும் இந்த இசைப் பேழையில் 4ஜிபி மெமரி உள்ளது. இதன் பேட்டிரி 17...

ஐபேட் மற்றும் ஐபோனுக்கான புதிய ஸ்பீக்கர்

Rocketfish Sound Prism

ஐபோட் மற்றும் ஐபோன் போன்ற சாதனங்களுக்கான அக்சஸரிகள் பெருமளவில் படையெடுத்து வருகின்றன. அவை புதுமையாகவும், ஸ்டைலாகவும் வருகின்றன. அந்த வகையில் ராக்கட்பிஷ் என்ற நிறுவனம் ஒரு புதிய அக்சஸரியை ஐபேட் மற்றும் ஐபோனுக்காக வழங்குகிறது. சவுண்ட் பிரிசம் என்று அழைக்கப்படும் இந்த ஸ்பீக்கரை ஐபேட் மற்றும் ஐபோன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். இந்த ஸ்பீக்கர் சிஆர்இ8 டிசைன் ஸ்டூடியோவால் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் சாதனம் கையடக்க அளவில் இருக்கிறது. குறிப்பாக ஐபேடுகள் மற்றும்...

புதிய மியூசிக் ப்ளேயரை களமிறக்கும் பிளாக்பெர்ரி!

Blackberry Music Gateway

ரிம்மின் பிளாக்பெரி 10 ஸ்மார்ட்போனைப் பற்றி இணையதளங்களில் ஏராளமான வதந்திகள் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு புதிய இசைப் பேழையைக் களமிறக்குவதில் மிக மும்மரமாக இருக்கிறது ரிம் நிறுவனம். இந்த இசைப் பேழை அமெரிக்காவில் உள்ள ஆர்லேண்டோவில் நடைபெற்ற ப்ளாக்பெரி சொலுசன்ஸ் சோகேஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய இசைப் பேழைக்கு ப்ளாக்பெரி மியூசிக் கேட்வே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேட்வேயில் ப்ளூடூத் மற்றும் என்எப்சி வசதி உண்டு. எனவே வயர்லஸ் மூலம்...

காதுகளைக் குளிர்விக்கும் புதிய இயர்போன்கள்!

PNY Earphone

பிஎன்ஒய் நிறுவனம் ஒரு புதுவகையான இயர்போனை அறிமுகம் செய்யவிருக்கிறது. அதாவது தொடக்க நிலை ஐஇஎம் (இன் இயர் மானிட்டர்) என்ற இயர்போனை களமிறக்க இருக்கிறது. இந்த புதிய இயர்போன் அந்நிறுவனத்தின் இன் இயர் ஸ்டீரியோ இயர்போன் வரிசையில் வருகிறது. மிகவும் புதுமையான டிசைனில் வரும் இந்த இயர்போன்கள் 2 மாடல்களில் வருகின்றன. இவற்றிற்கு ப்ளீசிங் மற்றும் லவ்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன. ப்ளீசிங் இயர்போன்கள் உலோக நிறத்தில் இருக்கும். ஆனால் லவ்லி இயர்போன்கள் ஊதா, சிவப்பு போன்ற...