Just In
- 32 min ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 2 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 2 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 2 hrs ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies ’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அறிமுகம் : இடைப்பட்ட விலையில் இசெட்டிஇ வி870 (விலை,அம்சங்கள்).!
5.5 அங்குல முழு எச்டி ஐபிஎஸ் காட்சி கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
சீன கைபேசி உற்பத்தியாளரான இசெட்டிஇ நிறுவனம் அதன் அனைத்து புதிய வி870 என்ற புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனை அதன் தாயகத்திலேயே அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.25,500/- என்ற விலை நநிர்ணயம் பெட்ரா இந்த இசெட்டிஇ வி870 ஸ்மார்ட்போன் சீனாவில் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது.\
புதிய இசெட்டிஇ வி870 சாதனம் ஒரு அனைத்து உலோக உடல் மற்றும்ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் கீழே இரட்டை ஸ்பீக்கர் இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில் ஒரு 5.5 அங்குல முழு எச்டி ஐபிஎஸ் காட்சி கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 4 ஜிபி ரேம் உடன் இணைந்த 1.4ஜிகாஹெர்ட்ஸ் உடனான 64ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு வசதியை வழங்குகிறது மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தை ஆதரிக்கிறது.
கேமராவை பொறுத்தமட்டில் எல்இடி ப்ளாஷ் மற்றும் எப் / 2.0 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.
ஒரு 3000எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த வி870 ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் பிற தரநிலை இணைப்பு விருப்பங்களைத் தவிர 4ஜி இணைப்புக்கு துணைபுரிகிறது. இது அளவீடுகளில்156x76x7.8 மிமீ உள்ளது.
துரதிருஷ்டவசமாக, இசெட்டிஇ வி870 இந்த ஆண்டு சீன சந்தைக்கு வெளியே அதன் கருவிகளை விற்பனைக்கு அனுப்புவது பற்றிய எந்த வார்த்தையும் இல்லை. இந்த சீன வெளியீடு முதன் முதலில் ஹெல்பிக்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இசெட்டிஇ நிறுவனம் அமெரிக்காவில் கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் மூலம் இயங்கும் அதன் புதிய பிளேட் எக்ஸ் மேக்ஸ் சாதனத்தை வெளியிட்டது. கிட்டத்தட்ட ரூ.9,600/- விலை நிர்ணயம் கொண்ட இக்கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் பெரிய 6 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி உடன் 2ஜிபி ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470