விரைவில் வெளியாகவுள்ள சியாமி மி நோட் 2 மாடலின் புதிய தகவல்கள்

Written By:

சீனாவின் சியாமி நிறுவனத்திற்கு இந்த 2016ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு என்றே கூறலாம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான Mi 5s மற்றும் Mi 5s ப்ளஸ் ஆகிய மாடல்கள் சீனாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

விரைவில் வெளியாகவுள்ள சியாமி மி நோட் 2 மாடலின் புதிய தகவல்கள்

சீனா முழுவதும் இந்த இரண்டு மாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புதிய வகை மாடலை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுதான் சியாமி Mi நோட் 2. சாம்சங் கேலக்ஸி s7 போலவே இந்த மாடலும் டூயல் எட்ஜ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வகை ஒன் பிளஸ் 3 மிக விரைவில்..!

இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளீயான கசிந்த தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டூயல் எட்ஜ் QDH டிஸ்ப்ளே

சியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை வெளிவந்த செய்திகளில் இருந்து இந்த மாடலில் டூயல் எட்ஜ் QDH டிஸ்ப்ளே என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மாடல் இருவகை டிஸ்ப்ளேவுடன் வெளிவரவுள்ளதாகவும், 5.5-இன்ச் 1080p டிஸ்ப்ளேவுடன் ஒரு மாடலும், இன்னொரு மாடல் 5.7- இன்ச் டூயல் எட்ஜ் QHD டிஸ்ப்ளே என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்ஃபுல் ஹார்ட்வேர் இருக்குது பாஸ்

சியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் இதுவரை இல்லாத அளவில் லேட்டஸ்ட் ஹார்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது லேட்டஸ் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் உடன் 6ஜிபி ரேம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் ஸ்டோரேஜ் 64GB, 128GB, and 256GB இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பவர்ஃபுல் ஹார்ட்வேர் இருக்குது பாஸ்

சியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் இதுவரை இல்லாத அளவில் லேட்டஸ்ட் ஹார்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது லேட்டஸ் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் உடன் 6ஜிபி ரேம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் ஸ்டோரேஜ் 64GB, 128GB, and 256GB இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Mi 5s ப்ளஸ் மாடலில் இருந்த அதே கேமிரா

சியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் இதற்கு முன்னர் வெளியான Mi 5s ப்ளஸ் மாடலில் இருந்த அதே வகை கேமிரா இருக்கும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது. Mi 5s ப்ளஸ் மாடலில்16MP அளவில் இரண்டு பின் கேமிராவும், 5MP அளவில் செல்பி கேமிராவும் உள்ளது என்பது நீங்கள் தெரிந்ததே.

பேட்டரியின் தரம் என்ன தெரியுமா?

என்னதான் ஹார்ட்வேர், சாப்ட்வேர் ஆகியவை சிறப்பாக அமைந்தாலும், பேட்டரி பவர்புல் ஆக இருந்தால்தான் அந்த ஸ்மார்ட்போன் பயனாளிகளிடம் பெரும் வரவேற்பை பெறும். பேட்டரி மட்டும் நன்றாக இருந்தால் வாடிக்கையாளர்களே அதன் விளம்பரதாரர் ஆகி அதன் பெருமையை பரப்புவார்கள் அந்த வகையில் இந்த

சியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் 4,000mAh பேட்டரி அமைந்துள்ளதாகவும் மிக வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் டெக்னாலஜி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டிலும் புதுமை

கடந்த வாரம் வெளியான ஒரு செய்தி தெரிவித்தது என்னவெனில் இந்த சியாமி Mi நோட் 2 ஸ்மார்ட்போன் மாடலில் MIUI 9 வகை ஆண்ட்ராய்டு அமைந்துள்ளது என்பதுதான். இந்த ஆண்ட்ராய்டு இந்த மாடலில் இருப்பது உண்மையானால் இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு குவியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Just a couple of days ago, we've reported you that the Mi 5s is going to be unveiled on September 27 as Xiaomi has sent press invites for the same.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்