Just In
- 3 hrs ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- 6 hrs ago மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- 7 hrs ago ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
- 8 hrs ago Zomato போட்டப்போடு.. பொசுக்குனு கட்டணம் உயர்வு.. இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சியோமி ரெட்மி 4 இன்று அதிரடியாக களம் இறங்குகிறது.!
சியோமி ரெட்மி 4 : 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!
சியோமி ரெட்மி 4 மொபைல்போன் இன்று விற்ப்பனைக்கு வருகிறது. மேலும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளம் மூலம் இன்று சியோமி ரெட்மி 4 போன்களை வாங்கமுடியும். மேலும் இவை கருப்பு மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும்.
சியோமி ரெட்மி 4 போன் பொருத்தவரை பல சிறப்புகள் உள்ளது, மேலும் சியோமி ரெட்மி 4 விற்ப்பனையில் அதிகலாபாம் கண்டிப்பாக கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
விற்ப்பனை:
சியோமி ரெட்மி 4 இன்று மதியம் 12மணிக்கு விற்ப்பனைக்கு வருகிறது, மேலும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளம் மூலம் இந்த மொபைல்போன்களை பெறமுடியும்.
அமேசான் ஆபர்:
சியோமி ரெட்மி 4 மொபைல்போன் அமேசான் வலைதளம் மூலம் வாங்கினால் (ரூ .499 முதல் ரூ .499 வரை) விலைக்குறைப்பு பெறமுடியும். மேலும் பல்வேறு கேஷ்பேக் ஆபர்களை அறிவித்துள்ளது. சியோமி ஹெட்ஃபோன்கள் தற்போது குறைந்தவிலையில் கிடைக்கும்.
வோடபோன் ஆபர்:
சியோமி ரெட்மி 4 மொபைல்போன் வாங்கினால் 45ஜிபி இலவச டேட்டாவை பெறமுடியும் என வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது.
டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.
கேமரா:
சியோமி ரெட்மி 4 பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.
சாப்ட்வேர்:
சியோமி ரெட்மி 4 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு 6.0, மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.
இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
பேட்டரி :
இதன் பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.
சேமிப்பு மற்றும் விலை;
சியோமி ரெட்மி4 விலைப் பொருத்தவரை சில மாறுபாடுகள் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.6,999 ஆக உள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.8,999 ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.10,999 ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470