ஸியோமி mi3 மொபைல் பற்றி பார்க்கலாமாங்க...!

Written By:

இன்றைக்கு ஸ்யோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு மொபைல் விற்பனையில் அசத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.

அந்த மொபைலின் பெயர் ஸியோமி mi3 என்பதாகும் இதோ அந்த மொபைல் பற்றி இங்கு பார்ககலாம்ங்க.

5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

16GB க்கு இன்பில்ட் மெமரி கொண்ட இந்த மொபைலில் 2GB க்கு ரேம் என அனைத்தும் இதில் உள்ளது.

கேமராவை பொறுத்தவரை 13MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

இதன் பேட்டரி திறன் 3050mAh ஆகும் இந்த மொபைலின் முழு அம்சங்களையும் இதோ இந்த வீடியோவில் காணுங்கள்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the xiamoi mi3 unboxing video and specifications
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்