தங்கத்தில் ஜொலிக்கும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்!

By Super
|
தங்கத்தில் ஜொலிக்கும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்!

தங்க கலவைகள் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட ஐபோன்-5ஸ்மார்ட்போனை தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் பார்க்கலாம்.

கோல்டு & கோ நிறுவனம் தங்க கலவைகளின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. சாதாரண ஐபோன்-5க்கும், தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் தங்கம் மட்டும் தான். எப்படியாவது ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆப்பிளின் ஐபோன்-5வை வாங்கலாம்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிலேயே ஆடம்பரத்தினை விரும்புபவர்கள் இந்த கோல்டு & கோ நிறுவனத்தின் தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் மேல் கவனத்தை திருப்பலாம். இந்த தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனில்

பயன்படுத்தப்பட்டிருக்கும் கலவை 24 கேரட் சுத்த தங்கம் என்று கூறப்படுகிறது.

இந்த கோல்டு ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் முதலில் ரெட்பாண்டுபை வலைத்தளத்தின் மூலம் வெளி வந்தது. இந்த தகவலின்படி ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட 2 லட்சத்தி 50 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும். ரோஸ் கோல்டு ஸ்மார்ட்போனின் விலை 2 லட்சத்தி 70 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் மற்றும் ஹிந்தியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

World’s First 24 Karat Gold Plated iPhone 5

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X