90 இலட்சத்துக்கு வீடியோ கேம் கேசட்டுகளை வாங்கிய நபர்...!

Written By:

அனைவருக்கும் நிச்சயம் ஏதாவது ஒன்றை சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கும் சிலர் பழைய நாணயங்களை சேமித்து வைப்பார்கள் சிலர் ஸ்டாம்ப்களை சேகரித்து வைப்பார்கள்.

இப்படி பலர் பலவாறு பலவற்றை சேகரிக்கும் பழக்கம் அனைத்து மக்களிடத்தும் உள்ளது என்று கூறலாம்.

அதைப்போல் இங்கு ஒருவர் வீடியோ கேம்களை சேகரித்து வைத்துள்ளார் அவரது பெயர் மைக்கேல் தாம்சன் ஆகும்.

இவரிடம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீடியோ கேம்களின் சி.டி க்கள் உள்ளன மேலும் இவற்றை இவர் 1983ம் ஆண்டு முதல் சேகரித்து வருகிறார்.

இதன் மூலம் இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து இவர் சாதனை செய்துவிட்டார் தற்போது இவரிடம் உள்ள இந்த வீடியோ கேம் கேசட்டுகளின் மொத்த விலை 90 இலட்சமாகும்.

இதோ அவரது வீட்டில் அவர் சேகரித்து வைத்திருக்கும் அவைகளை பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்