செங்கல் டூ சாம்சங் கேலக்ஸி , உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் பட்டியல்

Written By:

ஆரம்பத்தில் செங்கல் வடிவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மொபைல்போன்கள் தற்போது ஸ்லேட்டை விட மெலிதாக இருக்கின்றது. அந்த அளவு தொழில்முட்பம் வளர்ச்சியடைந்திருக்கு என்றே கூறும் போது பெருமையாக இருந்தாலும் இன்னும் வரும் காலங்களில் தொழில்நுட்பம் மனிதர்களை மிஞ்சும் அளவு இருக்கும் என்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் மொபைல்களில் மிகவும் மெலிதான 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

இதன் விலை ரூ. 39,990
4.7 இன்ச் ஸ்கிரீன் 115 கிராம் எடைகொண்ட இந்த ஸ்மார்ட்போன் 6.7 எம்எம் மெலிதாக இருக்கின்றது

2

இதன் விலை ரூ. 53,500
4.7 இன்ச் ஸ்கிரீன் 6.9 எம்எம் மெலிதாக இருக்கின்றது

3

இதன் விலை இன்னும் வெளியாகவில்லை
4.85 எம்எம் மெலிதாக உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஆர்5 பெற்றுள்ளது என்பதோடு 5.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது

4

இதன் விலை இன்னும் வெளியாகவில்லை
ஜியோனியின் ஈலைப் எஸ் 5.1 4.8 இன்ச் ஸ்கிரீன் கொண்டு 5.1 எம்எம் மெலிதாக இருக்கின்றது

5

இதன் விலை இன்னும் வெளியாகவில்லை
5 இன்ச் ஸ்மார்ட்போன் 6.7 எம்எம் மெலிதாக இருக்கின்றது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
World's Slimmest smartphone Collection. Check out World's Slimmest smartphone Collection.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்