புகைப்படங்களில் வெர்ச்சூ அஸ்டர், பார்க்க சூப்பரா இருக்குதே

Written By:

உலகின் விலை உயர்ந்த போன்களை தயாரிக்கும் நிறுவனமான வெர்ச்சூ, அஸ்டர் என்ற புதிய வகை போனினை வெளியிட்டுள்ளது. புதிய அஸ்டர் மாடலின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வெர்ச்சூ அஸ்டர்

117 சிங்கிள் கேரட் க்ரிஸ்டல் வெர்ச்சூ அஸ்ட்ராவின் 4.7 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவை ஸ்க்ராட்ச் ஏற்படாமல் பார்த்து கொள்கின்றது.

கேமரா

ஹாஸில்ப்லாட் சான்றழிக்கப்பட்ட 13 எம்பி ப்ரைமரி கேமரா கொண்டு க்ரிஸ்டல் க்ளியர் படங்களை வழங்குகின்றது. மேலும் 2.1 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

இயங்குதளம்

ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

பிராசஸர்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 2.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் கொண்டுள்ளது.

மெமரி

இந்த போனில் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

ஒலி

Stereo High-fidelity 11mm x 15mm லவுட்ஸ்பீக்கர் மற்றும் Dolby® டிஜிட்டல் ப்ளஸ் சரவுன்டு டீகோடிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ்

ஏ-ஜிபிஎஸ் +காம்பஸ், கைரோ மற்றும் அக்செல்லோமீட்டர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

2275 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு 15.30 மணி நேர டாக்டைம் வழங்குகின்றது.

கனெக்டிவிட்டி

குவால்பேன்டு GSM 850/900/1800/1900 MHz, 3.5 எம்எம் ஆடியோ சாக்கெட், ப்ளூடூத் வி4.0+எல்ஈ மற்றும் பல ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
world's costliest phone maker Vertu, new collection. Check out here world's costliest phone maker Vertu, new collection in pictures.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்