ஸ்மார்ட்போன் காலம் ஓவர்.! சூப்பர்போன்களை பாருங்க.!

Written by: Super

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் புதிய நிறுவனம் தான் சீனாவை சேர்ந்த லீஈகோ. விற்பனையில் சாதனை புரிந்து வரும் லீஈகோ வளர்ந்து வரும் இண்டர்நெட் மோகத்திற்கு ஏற்ற யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்குவதில் எவ்வித குறையையும் வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீஈகோவின் யூஸர் இன்டர்ஃபேஸ் ஸ்மார்ட் கருவிகளை சூப்பர்போன்களாக மாற்றி செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாற்றங்களை செய்ய அனுமதிக்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கென திட்டமிட்டு கொள்ளும் CP2C எனும் முறையை பின்பற்றுவதால் இந்த கட்டமைப்பு அனைத்து பயனர்களுக்கும் ஏற்றதாக இருக்கின்றது என்றே கூற வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

திறன்

EUI மல்டி-டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது. லீவியூ எனும் ஆப்ஷன் வாடிக்கையாளர்களை பல்வேறு அம்சங்களை பயன்படுத்த வழி செய்கின்றது. இதில் சர்ச், அக்ரிகேஷன், பரிந்துரை செய்தல், கருத்துக்கள், பகிர்ந்து கொள்வது போன்ற அம்சங்கள் இதில் குறிப்பிடத்தக்கது.

செயலி

லீஈகோ சொந்தமாக லீ வீடியோ, மியூசிக், ஸ்போர்ட்ஸ், லீக்ளவுட் மற்றும் லைவ்+ போன்ற செயலிகளை அறிமுகம் செய்திருக்கின்றது.

எதிர்பார்க்கப்படும் சூப்பர்போன் அம்சங்கள்

இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கும் லீ சூப்பர்போன்களிலும் லீஈகோ யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளதால் கருவி உண்மையில் சூப்பர் போன் என்பதை நிரூபித்துள்ளது.

சார்ஜிங்

அதிவேகமாக சார்ஜ் செய்யும் அம்சம், லீஈகோ ஸ்மார்ட்போன்களை கூடுதல் சிறப்பாக்கும் அம்சமாக விளங்க செய்கின்றது என்றே கூற வேண்டும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
What makes LeEco Superphones, Super Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்