'ஸ்மார்ட் போன்' உங்க வாழ்க்கையை எப்படி 'ஸ்மார்ட்' ஆக்கியிருக்கு பாருங்க!

Posted by:

ஒரு காலத்தில் போனில் பேசுவதையே அரிய விஷயமாக பார்த்து வந்த நாம் இன்று தொழுல்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றோம். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்ள முடியும் என்ற அளவு அவை நம் வாழ்வில் கலந்து விட்டது. போன்களை பயன்படுத்தியதால் நம் அன்றாட வாழ்வில் மாறிப்போன சில விஷயங்களை தான் இங்கு பார்க்க போகின்றோம். நீங்களும் இந்த விஷயங்களை உணர்திருப்பீர்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

தெரியாத விலாசத்தை பலரிடம் கேட்டு கொண்டிருந்தோம், இப்போது ஸ்மார்ட் போன்களில் இருக்கும் ஜிபிஎஸை பார்த்து தெரிந்து கொள்கிறோம்

#2

வீட்டு கதவு உள்பக்கம் பூட்டியிருந்தால் கதவை தட்டி உள் இருப்பவர்களை அழைத்தோம், இப்போது போன் கால் செய்து கதவை திறக்க சொல்கின்றோம்

#3

முதலில் முக்கியமான போன் நம்பர்களை நியாபகம் வைத்திருந்தோம், இப்போது உங்களுக்கு எத்தனை போன் நம்பர்கள் நியாபகமிருக்கு

#4

சில ஆண்டுகளுக்கு முன் யாருக்காவது காத்திருக்கும் போது கடுப்பாகி விடுவோம், இப்போது அப்படி இல்லை

#5

எந்த பொருளை வாங்கவும் பெரிய கியுவில் நின்று கொண்டிருந்தோம், இப்போது எதை வாங்கினாலும் இணையதளத்தை தான் நாடுகின்றோம்

#6

முன்பு அளவான கால்களை மட்டும் தேவையான அளவு பயன்படுத்தி வந்தோம், இப்போது பல இலவச அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்கின்றோம்

#7

ஐஸ் பக்கட் என்றால் என்ன என்று கேட்டிருப்போம், இப்போது கூகுளை நமது நண்பராக்கி கொண்டோம்

#8

முன்பு பரீட்சையை கண்டு பயந்தோம், இப்போது உலகமே நம் கையில் இருக்கின்றது

#9

பிடித்த நடிகர்களை பார்த்தால் முன்பு அவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிருந்தோம், இப்போது அவர்களுடன் செல்பி எடுத்து கொள்கிறோம்

#10

வேண்டிய பயனச்சீட்டை பெறுவது பெரிய விஷயமாக இருந்தது, இப்போது இணையத்தில் எளிதாக வாங்கி விடுகின்றோம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
10 ways how mobile phones changed our daily habits
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்