விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன் இன்று களம் இரங்குகிறது..!

பல எதிர்பார்ப்புகளை கொண்டு களம் இறங்குகிறது விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன்..!

Written By:

விவோ வி5எஸ் மாடல் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு தீவிர போட்டியை சந்திக்கவுள்ளது விவோ வி5எஸ் மாடல். மேலும் பல எதிர்பார்ப்புகளை கொண்டு களம் இறங்குகிறது இன்று

இதன் சிறப்பு பொருத்தமாட்டில் செல்பீ கேமரா மிகத்துள்ளியமாக போட்டோ எடுக்கும் திறன் கொண்டவை. பல்வேறு மக்கள் விவோ போன் வாங்க காரணம் இதன் இயக்கம் மிக எளிமையாக இருக்கும் மேலும் இதன் செல்பீ கேமரா மிக அருமையாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

விவோ வி5எஸ் சிறப்பு:

இதன் சிறப்பு பொருத்தமாட்டில் பெரியதிரைக் கொண்ட ஸ்மார்ட்போன். மேலும் இன்று வெளியிடப்படும் இந்த ஸ்மார்ட்போன் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. மேலும் வடிவத்தில் மிக எளிமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் 2.5டி கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவை. மீடியா டெக் எம்டி6750 எஸ்ஒசி மூலம் இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் பொருத்தப்பட்டுள்ளது.

விலை:

இதன் விலைப்பொருத்தமாட்டில் 18,990 ருபாய் ஆக உள்ளது. மேலும் ஸ்பேஸ் சாம்பல், தங்கம் மற்றும் ரோஸ் கோலட் நிற வகைகளில் இவை வெளியாகி உள்ளது.

கேமரா:

விவோ வி5எஸ் பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. முன்புற கேமரா 20மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது மேலும் இதனுள் எல்இடி பிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

WHAT OTHERS ARE READING


Read more about:
English summary
Vivo V5s Selfie Smartphone to Launch in India Today ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்