மிகவும் குறைந்த விலையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்...!

Written By:

இன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களின் வரவானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது எனலாம்.

அதற்கேற்ப ஆண்ட்ராய்டு மொபைல்களின் விலையும் குறைந்து கொண்டே தற்போது வருகின்றது முன்பு 10 ஆயிரம் விலைக்கு மேல் விற்ற ஆண்ட்ராய்டு பேஸிக் மாடல் மொபைல்களின் விலை தற்போது பெரிதும் குறைந்துள்ளது.

தற்போது நாம் பார்க்க உள்ளது ஆண்ட்ராய்டு மொபைல்களில் மிகவும் விலை குறைந்த 5 மொபைல்கள் தாங்க இதோ அவை....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

4  இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 2MP கேமரா 0.3MP க்கு பிரன்ட் கேமரா 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,199 ஆகும்

#2

4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 0.3MP க்கு பிரன்ட் கேமரா 4GB இன்பில்ட் மெமரி 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,899ஆகும்

#3

4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 0.3MP க்கு பிரன்ட் கேமரா 4GB இன்பில்ட் மெமரி 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,999ஆகும்

#4

4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா 512MB இன்பில்ட் மெமரி உடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,649ஆகும்

#5

4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா 4GB இன்பில்ட் மெமரி 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,999ஆகும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்