இந்த விலைக்கு ஆண்ட்ராய்டு மொபைலா...!இதோ விலையை பாருங்க

Written By:

இன்றைக்கு கார்பன் நிறுவனத்தின் மொபைல்களின் விற்பனையானது தற்போது இந்தியச் மொபைல் சந்தை விற்பனையில் அதிகம் இடம்பெற்று இருக்கின்றன.

காரணம் மிகவும் குறைந்த விலையில் கார்பன் நிறுவனம் மொபைல்களை வெளியிடுவதாலே ஆகும்.

இதோ அப்படி என்ன விலைக்கு அவர்கள் மொபைல்களை வெளியிடுகிறார்கள் என்று பார்ப்போமாங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இந்த மொபைலின் விலை ரூ.2,699 ஆகும் 2GB இன்பில்ட் மெமரி மற்றும் 2MP கேமரா இதில் உள்ளது

#2

இதன் விலை ரூ.3,099 ஆகும் 4GB இன்பில்ட் மெமரி மற்றும் 2MP க்கு கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்.

#3

இந்த மொபைலின் விலை ரூ.4,099 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#4

இந்த மொபைலினஅ விலை ரூ.4,499 ஆகும் 4.3 இன்ச் மொபைல் மற்றும் 5MP கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை இது கொண்டுள்ளது

#5

இந்த மொபைலின் விலை ரூ.5,634 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரியை கொண்டுள்ளது இந்த மொபைல்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்