விரைவில் வெளியாகவுள்ள ஸ்மார்ட் போன்களின் லிஸ்ட்...!

Written By:

இன்றைக்கு ஸ்மார்ட் போன்களின் வருகையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது என்று கூறலாம்.

பல கம்பெனிகள் தற்போது புது புது ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க களம் இறங்கி வருகின்றன.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது விரைவில் வெளிவர உள்ள ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

தற்போது ஸ்மார்ட் போன்களில் பட்டையை கிளப்பி வரும் லினோவாவின் அடுத்த வரவு வைப் Z2

#2

ஆப்பிளின் ஐ போன் 6க்காக உலகமே ஆவலுடன் தற்போது காத்திருக்கின்றது

#3

16MP கேமரா உடன் சாம்சங் வெளியிட இருக்கும் இந்த மொபைலுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது

#4

கூகுளின் நெக்ஸஸ் 5 மொபைலின் மிகப்பெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்து நெக்ஸஸ் 6 மொபைலை கூகுள் வெளியிட இருக்கின்றது

#5

விரைவில் சாம்சங் கேலக்ஸி S5 ல் மினியை அறிமுகப்படுத்த இருக்கின்றது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்