2017- வெளியாகும் அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

2017ன் புதிய சாம்சங் போன்கள்

By Siva
|

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தேவைகள் அதிகம் இருப்பதால் விற்பனையும் அதிகம் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் இந்தியாவில் 4G VoLTE வகை ஸ்மார்ட்போன்களின் விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது.

2017- வெளியாகும் அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

இந்தியர்களின் தேவையை புரிந்து கொண்ட சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக திறன் மற்றும் டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றன. அதே நேரத்தில் சோனி, HTC, மோட்டொரோலா, உள்பட ஒருசில நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைக்க சரியான விலையில் தரமான ஆண்ட்ராய்டு போன்களை விற்பனை செய்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்மார்ட்போன் நிறுவனமான கொரிய நிறுவனத்தின் சாம்சங் நிறுவனமும் அவ்வப்போது புதுப்புது மாடல்களை வெளியிட்டு அசத்தி வருகிறது. இங்கு சாம்சங் நிறுவனம் வரும் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி J7 (2017):

சாம்சங் கேலக்ஸி J7 (2017):

லீக் அம்சங்கள்

  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
  • 1.4 GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7870 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16 GB இண்டர்னல்ஸ்டோரேஜ்
  • 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 7.0
  • டூயல் சிம்,
  • 8 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE , வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
  • சாம்சங் கேலக்ஸி நோட் 7R:

    சாம்சங் கேலக்ஸி நோட் 7R:

    லீக் அம்சங்கள்

    • 5.7 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்
    • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
    • 12 MP பின்கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • ஆக்டோகோர் (4x2.3 GHz Mongoose & 4x1.6 GHz Cortex-A53) 64 GB இண்டர்னல் மெமரி
    • 4 GB ரேம்
    • 3200 mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ்:

      சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ்:

      லீக் அம்சங்கள்

      • 5.8-இன்ச் சூப்பர் AMOLED டச்ஸ்க்ரீன்
      • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
      • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
      • ஆக்டோகோர் சிபியூ
      • 64 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • மைக்ரோ எஸ்டி கார்ட்
      • 4GB ரேம்
      • 12MP பின்கேமிரா
      • 4000mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி J7 புரோ:

        சாம்சங் கேலக்ஸி J7 புரோ:

        லீக் அம்சங்கள்

        • 5.7 இன்ச் டச் ஸ்க்ரீன்
        • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
        • ஆக்டோகோர் (4x2.3 GHz Cortex-A53 & 4x1.7 GHz Cortex-A53) 13 MP பின்கேமிரா
        • 13 MP செல்பி கேமிரா
        • Li-ion பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி J3 (2017)

          சாம்சங் கேலக்ஸி J3 (2017)

          லீக் அம்சங்கள்

          • 5.1 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்
          • ஆண்ட்ராய்டு 6.0.1
          • குவால்கோம் MSM8937 ஸ்னாப்டிராகன் 430
          • ஆக்டோகோர் 1.4 GHz
          • 8 MP பின் கேமிரா
          • 5 MP செல்பி கேமிரா
          • Li-ion பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி நோட் 8:

            சாம்சங் கேலக்ஸி நோட் 8:

            லீக் அம்சங்கள்

            • 6.4 இன்ச் சூப்பர் AMOLED 3840x2160 பிக்சல்ஸ் டச் ஸ்க்ரீன்
            • ஆண்ட்ராய்டு OS, v7.1 நெளக்ட்
            • ஆக்டோகோர் 2.9 GHz Cortex-A53 and Quad Core 2.1 GHz Cortex-A57
            • 6 /8 GB ரேம் ஸ்னாப்டிராகன் குவால்கோம் பிராஸசர்
            • 64/128 GB இண்டர்னல் மெமரி
            • 16 MP பின் கேமிர
            • 13 MP செல்பி கேமிரா
            • 4000mAh பேட்டரி
            • சாம்சங் கேலக்ஸி J8

              சாம்சங் கேலக்ஸி J8

              லீக் அம்சங்கள்

              • டூயல் சிம் சப்போர்ட் (4G+4G)
              • நெட்வொர்க் 4G LTE/3G/2G
              • 5.5 -inch Full HD(1920×1080) டிஸ்ப்ளே
              • கூகுளின் ஆண்ட்ராய்ட் நெளகட் 7.0 OS
              • குவால்கோம் ஸ்னப்டிராகன் 615 பிராஸசர்
              • 3GB ரேம்
              • 16GB/32GB ROM
              • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
              • 13-MP பின் கேமிரா
              • 5-MP செல்பி கேமிரா
              • 3500mAh பேட்டரி
              • சாம்சங் கேலக்ஸி S9

                சாம்சங் கேலக்ஸி S9

                லீக் அம்சங்கள்

                • 5.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
                • ஆண்ட்ராய்ட் 7.1 Nougat
                • ஆக்டோகோர் பிராஸசர் 6GB RAM குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்
                • 64 GB / 128 GB இண்டர்னல் மெமரி
                • 16MP பின்கேமிரா
                • 8MP செல்பி கேமிரா
                • 4200 mAh பேட்டரி
                • சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ்

                  சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ்

                  லீக் அம்சங்கள்

                  • 5.8 இன்ச் ஸ்க்ரீன்
                  • ஆண்ட்ராய்ட் 7.0. Nougat
                  • 4.5GHz ஆக்டோகோர்
                  • 6GB/8GB ரேம்
                  • 31 MP பின்கேமிரா
                  • 12 MP செல்பி கேமிரா
                  • 6500mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
That said, one such brand is Samsung, which needs no introduction when it comes to smartphones. The Korean tech giant has been selling smartphones for more than a decade in India and is now a household name. Today we are going to give you all the information about the Samsung's upcoming smartphones to buy in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X