விரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.!

இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுகளில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு N போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

By Siva
|

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று எங்கும் நீக்கமற பரவி தனக்கு ஒரு மாற்று இல்லை என்று தனிபரிவத்தனம் செய்து வருகிறது. மில்லியன் கணக்காக ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் செயல் வடிவம் பெற்றுவிட்டதால் ஆண்ட்ராய்டு அல்லாத ஒரு ஓஎஸ் ஸ்மார்ட்போனை, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல மாற்றங்களை செய்து வருகின்றனர்.

விரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக லேட்டஸ்ட் ஆக அறிமுகமாகியுள்ள வெர்ஷன் ஆண்ட்ராய்டு நெளகட். ஆண்ட்ராய்டு N என்று கூறப்படும் இந்த வகை ஓஎஸ் உள்ள ஸ்மார்ட்போன்கள் வருங்காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியாவின் "பிப்ரவரி பிளான்ஸ்" : செம்ம அதிரடி காத்திருக்கு.!

இந்நிலையில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுகளில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு N போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 6

நோக்கியா 6

Best Mobiles in India

Read more about:
English summary
Google announced the Android Nougat back in August 2016, and till now, the market share is paltry for the latest OS, but almost every smartphone releasing these days is booting Nougat.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X