ஆன்டிராய்டு யூஸ் பன்றவங்க ஐ போன் பயன்படுத்துபவர்களை இப்படி தான் கலாப்பார்கள்

Written By:

இந்த ஆன்டிராய்டு மற்றும் ஐ போன் யூஸ் பன்றவங்களுக்கும் எப்பவும் தகராறு வந்துட்டே இருக்கும், ஆன்டிராய்டு மற்றும் ஐ போனும் எலியும் பூனையுமா எப்பவுமே அடிச்சிப்பாங்க. இங்க நீங்க பார்க்க போவது ஐ போன் வைத்திருப்பவர்களை ஆன்டிராய்டு போன் யூசர்கள் எப்படி எல்லாம் வெறுப்பேற்றுகின்றார்கள் என்று தான், பார்ப்போமா

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

சிறிய டிஸ்ப்ளேவில் வீடியோ பார்ப்பது எங்களுக்கு பிடிக்காது

#2

என்னது 8 எம்பி கேமராவா, அது என் போனில் 2 ஆண்டுகளுக்கு முன் இருந்தது

#3

என்னது கேம்ஸ் விளையாட பணமா

#4

ஆன்டிராய்டு போன் சார்ஜர் இல்லை என்றால் கவலை இல்லாமல் வேறு சார்ஜரை பயன்படுத்துவோம், உங்களால் முடியுமா

#5

ஐஓஎஸ், இது ரொம்ப பழைய காலத்து ஓஎஸ், ஆன்டிராய்டில் ஐஸ் கிரீம், ஜெல்லி பீன், கிட்காட் என பல புது வகைகள் வந்துவிட்டது

#6

ஸ்டீவ் ஜாப்ஸே போயிட்டார், ஐ போனும் அவுட் ஆப் பேஷனாகிவிடும்

#7

எதிர்காலத்தில் ஆன்டிராய்டு தான், கூகுள் தொழில்நுட்பமே இதில் இருக்கு

#8

கூகுள் மேப்ஸ் நிச்சயம் ஐ போன் மேப்களை ஒழித்து விடும்

#9

ஐ போனில் பிடித்த ரிங்டோனை செட் செய்ய குறைந்தது 1 மணி நேரமாவது ஆகும், ஆன்டிராய்டில் 10 விணாடிகளில் வேலை முடிந்தது

#10

ஐ போன்ல வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய எவ்வளவு செலவு செய்தீங்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Here Are 10 Typical Things Android Users Say To iPhone Users
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்