இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவின் டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் புத்தம் புதிய மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வாடிக்கையாளர்களை திக்குமுக்காக்கி வருகிறது. சியாமி, மோட்டோ மற்றும் சாம்சங் நிறுவனங்களை அடுத்து மீண்டும் நோக்கியா நிறுவனம் புத்துயிர் பெற்று நோக்கியா 3,5 மற்றும் 6 ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

எனவே புதியதாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்குபவருக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும் எந்த போனை வாங்குவது என்ற குழப்பம் வருவதை தவிர்க்க முடியாது. எனவேதான் சமீபத்தில் வெளியான மாடல்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கு உங்களுக்காக நாங்கள் அளிக்கின்றோம்.

மேலும் ஆப்பிள் ஐபோன் 7, சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் ஒன்ப்ளஸ் 3T உள்பட உயர்வகை டெக்னாலஜி உள்ள போன்களையும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவும்

நோக்கியா 6

நோக்கியா 6

விலை ரூ.14999

  • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430, 64-பிட் பிராஸசர்
  • 4GB LPDDR3 ரேம்
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
  • 3000mAh பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி J7 புரோ

    சாம்சங் கேலக்ஸி J7 புரோ

    விலை ரூ.20900

    • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
    • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
    • 3ஜிபி ரேம்
    • 64ஜிபி ஸ்டோரேஜ்
    • டூயல் சிம்,
    • 13 எம்பி பின்கேமிரா
    • 13எம்பி செல்பி கேமிரா
    • புளூடூத் 4.1
    • 4G LTE , வைபை,
    • 3600mAh திறனில் பேட்டரி
    • சியாமி ரெட்மி நோட் 4

      சியாமி ரெட்மி நோட் 4

      விலை ரூ.10999

      • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
      • 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
      • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
      • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்ட் 6.0
      • 13 MP கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
      • 4G VoLTE
      • 4000 mAh பேட்டரி
      • நோக்கியா 5

        நோக்கியா 5

        விலை ரூ.12899

        • 5.2 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே
        • 1.2 GHz ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் பிராஸசர்
        • 2GB ரேம்
        • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
        • டூயல் சிம்
        • 13MP பின் கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • 4G VoLTE, வைபை,
        • 3000 mAh பேட்டரி
        • நோக்கியா 3

          நோக்கியா 3

          விலை ரூ.9499

          • 5.0 இன்ச் (1280 x 720pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
          • 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் பிராஸசர்
          • 2GB ரேம்
          • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 128GB வரை எஸ்டி கார்ட்
          • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
          • டூயல் சிம்
          • 8MP பின் கேமிரா
          • 8MP செல்பி கேமிரா
          • 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
          • 2650 mAh பேட்டரி
          • சியாமி ரெட்மி 4A

            சியாமி ரெட்மி 4A

            விலை ரூ.5999

            • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
            • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
            • 2GB ரேம்
            • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
            • ஆண்ட்ராய்ட் 6.0
            • டூயல் சிம்
            • 13MP பின் கேம்ரிஆ
            • 4G VoLTE
            • 3030 mAh பேட்டரி
            • சாம்சங் கேலக்ஸி S8

              சாம்சங் கேலக்ஸி S8

              விலை ரூ.57900

              • 5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே
              • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
              • 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • மைக்ரோ எஸ்டி கார்ட்
              • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
              • 12MP பின்கேமிரா
              • 8MP செல்பி கேமிரா
              • பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்
              • 3000mAh பேட்டரி
              • ஜியானி A1

                ஜியானி A1

                விலை ரூ.16299

                • 5.5 இன்ச் ஸ்க்ரீன்
                • 2.0 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
                • 4GB ரேம்
                • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
                • ஆண்ட்ராய்ட் 7.0
                • 13 MP கேமிரா
                • 16 MP செல்பி கேமிரா
                • பிங்கர் பிரிண்ட்,
                • 4G VoLTE
                • 4010 mAh பேட்டரி
                •  மோட்டோரோலா மோட்டோ G5 ப்ளஸ்

                  மோட்டோரோலா மோட்டோ G5 ப்ளஸ்

                  விலை ரூ.14999

                  • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
                  • 2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
                  • 3GB ரேம்ம் 16 GB ஸ்டோரேஜ்
                  • 4GB ரேம்ம் 32 GB ஸ்டோரேஜ்
                  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
                  • ஆண்ட்ராய்டு 7.0
                  • டூயல் சிம்
                  • 12 MP பின்கேமிரா
                  • 5 MP செல்பி கேமிரா
                  • நானோ கோட்டிங்
                  • 4G VoLTE
                  • 3000 mAh திறனில் பேட்டரி
                  • ஒன்ப்ளஸ் 3T

                    ஒன்ப்ளஸ் 3T

                    விலை ரூ.29999

                    • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
                    • 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 64-bit பிராஸசர்
                    • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
                    • 6GB LPDDR4 ரேம்
                    • 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
                    • ஆண்ட்ராய்டு 6.0.1
                    • டூயல் நானோ சிம்
                    • 16 எம்பி பின் கேமிரா
                    • 16MP செல்பி கேமிரா
                    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                    • ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன்
                    • 4G LTE
                    • 3400mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Recently we have seen a lot of smartphones getting launched in India. Other than brands like Xiaomi, Moto and Samsung, Nokia has also made a comeback with Nokia 3, 5 and 6.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X