சந்தையில் கிடைக்கும் டாப் டேப்களின் பட்டியல்...!

Written By:

இன்றைக்கு மொபைல் போன்களுக்கு இணையாக டேப்லட்டுகளின் விற்பனையும் அதிகமாக இருக்கிறது எனலாம்.

தற்போது நாம் பார்க்க இருப்பது சந்தையில் கிடைக்கும் டாப் டேப்ளட்களின் பட்டியலை தாங்க.

இதோ அந்த பட்டியலை பார்க்கலாமாங்க வாங்க....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இது அமேசான் நிறுவனத்தின் டேப்லட் ஆகும் இதுதான் தற்போது நம்பர் 1 ஆகும்

#2

இதன் விற்பனை சற்று சுமார் தாங்க

#3

இதன் விற்பனையானது வெளிநாடுகளில் படு ஜோராக நடந்து வருகிறது

#4

நெக்ஸஸ் 7 கூகுளின் டேப்லட் ஆகும் இதன் விற்பனையும் சூப்பர் தாங்க...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்